உள்ளாடையுடன்.. பாத்ரூமில் செல்ஃபி.. உதட்டை கடித்தபடி இளைஞர்களை உசுப்பேற்றும் இலங்கை நடிகை!
சென்னை: தனது படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, இன்னொரு ஹாட் செல்ஃபியை ஷேர் செய்துள்ளார்.
மாடல் உலகில் கொடி கட்டி பறந்து வரும் பியூமி ஹன்சமாலிக்கு திருமணமாகி, குழந்தைகள் இருந்தாலும், இன்னமும் கிளாமர் மீதுள்ள ஆர்வத்தை அவர் கொஞ்சமும் கைவிடவே இல்லை.
லாக்டவுன் நேரத்தில் ஷூட்டிங் செல்ல முடியாத நிலையில், தனது பழைய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர், தினமும் தனது ஹாட் போட்டோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார்.

கர்ப்பம்
வசானாய சண்டா படத்தின் மூலம் அறிமுகமான பியூமி ஹன்சமாலி சிங்கள மொழியில் சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் லக்னோ எனும் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். லாக்டவுன் நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பது போல நடித்த காட்சிகளை தற்போது பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார்.

பார்ட்டி கேர்ள்
தோழிகளுக்கு பிறந்தநாள் என்று வந்துவிட்டால் போதும், இந்த பார்ட்டி கேர்ளை கட்டுப்படுத்தவே முடியாது. கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, சரக்கு பார்ட்டி என களைகட்டும் கவர்ச்சி புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, தனது ரசிகர்களையும் பார்ட்டி மூடுக்கு மாற்றும் மாய வித்தையை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

உதட்டை கடித்து
முத்த ஸ்மைலி எமோஜிகளுடன் உதட்டை கடித்தபடி இவர் ஷேர் செய்யும் செல்ஃபி புகைப்படங்கள் இளைஞர்களை வேற லெவலில் உசுப்பேற்றி வருகிறது. தலைமுடியை கோதியும், கண்களை காமப் பார்வையுடன் சுருக்கியபடி உதட்டை கடித்தும் சமீபத்தில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

நெயில் பாலிஷ்
தனது தொடையழகை காட்டியபடி வெறும் நெயில் பாலிஷ் போட்டிருக்கும் தனது விரல் நகங்களையும் போட்டோ பிடித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து, ரசிகர்களின் கமெண்ட்டுகளை அள்ளி வருகிறார் இந்த அக்கறை சீமை அழகி. கையை வைத்து ஏன் அந்த இடத்தை மறைக்கிறீங்க என மிகவும் ஆபாச கமெண்ட்டுகளும் குவிகின்றன.

முன்னழகு தெரிய டிக் டாக்
சீன நிறுவனத்தின் ஆப்பான டிக் டாக்குக்கு இந்த இலங்கை நடிகையும் அடிமை என்றே சொல்லலாம். அதே போல, இவரது டிக் டாக் பக்கத்துக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் அடிமையாகி கிடக்கின்றனர். முன்னழகு முழுவதும் ததும்பும் அளவுக்கு இவர் பதிவிடும் டிக் டாக் வீடியோக்கள் இணையத்தையே சூடாக்கி வருகின்றன.

உள்ளாடையுடன் செல்ஃபி
இந்நிலையில், தற்போது தனது பாத்ரூமில் இருந்து உள்ளாடை அணிந்தபடி செம செக்ஸியாக இவர் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரஸ் போல அதிவேகமாக பரவி வருகின்றன. சிகப்பு நிற பிராவுடன், ஜீன்ஸ் அணிந்தபடி குளிக்க செல்லும் முன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அது மட்டும் இல்லைன்னா
பியூமி ஹன்சமாலியின் இந்த புகைப்படத்திற்கு எக்கச்சமாக ஆபாச கமெண்ட்டுகளும், சோ ஹாட், செம அழகு, ஹாட்டான இடுப்பு, அந்த பிரா மட்டும் இல்லைன்னா வெறித்தனம் தான் போங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், பியுமியின் அங்கங்களை வர்ணித்தும் எக்கச்சக்க கமெண்ட்டுகள் வழக்கம்போல் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











