டிக் டாக் வீடியோவா.. ஆபாச வீடியோவா.. இப்படி காட்டுறாங்களே அந்த இலங்கை அழகி.. திணறும் ரசிகர்கள்!

சென்னை: இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் டிக் டாக் வீடியோ சமூக வலைதளத்தில் சூட்டை கிளப்பி வருகிறது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

தனத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார் பியூமி.

காமசூத்ரா போஸ்களை காட்டி இளைஞர்களை கிறங்கடித்த இவர், தற்போது தனது மொத்த முன்னழகையும் காட்டி அசால்ட்டு பண்ணுகிறார்.

எப்பவுமே அதே மூட் தான்

எப்பவுமே அதே மூட் தான்

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தனது டிவிட்டர் பக்கத்தில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். முன்னழகையும், தொடையழகையும் தாராளமாக காட்டி வசீகரிக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறார். பார்ட்டி என்றால் ரொம்பவே இவருக்கும் பிடிக்கும் என்பதால், எப்பவுமே அதே மூடில் தான் இருக்கிறார்.

ஆண் நண்பர்களுடன்

ஆண் நண்பர்களுடன்

சிங்கள நடிகர்கள் மற்றும் ஆண் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக பார்ட்டிகளில் இருக்கும் புகைப்படங்களையும் சர்வ சாதாரணமாக பதிவிட்டு, தனது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறார் பியூமி ஹன்சமாலி. அதிகளவில் மது பழக்கம் கொண்ட இவரை அவரது ரசிகர்கள் ஓவரா குடிக்காதீங்க என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

செல்ஃபி பைத்தியம்

செல்ஃபி பைத்தியம்

இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு மே 25ம் தேதி ரிலீசான வாசனாயே சண்டா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பியூமி ஹன்சமாலி, ஒரு தீவிர செல்ஃபி பைத்தியம். பாத்ரூமில் இருந்தாலும், பார்ட்டிக்கு சென்றாலும், செல்ஃபி புகைப்படங்களாக எடுத்து தள்ளி வைரலாக்கி வருகிறார்.

செம போல்டாக

செம போல்டாக

Guys Only எனும் இலங்கை மேகஸினுக்கு செம போல்டாக கவர் போட்டோக்களுக்கு நடிகை பியூமி ஹன்சமாலி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார். ஹாட் பியூட்டியாக இருக்கும் ஹன்சமாலியின் அட்டை பட புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

ஹாட் டிக் டாக்

ஹாட் டிக் டாக்

இந்நிலையில், நடிகை பியூமி ஹன்சமாலி தற்போது வெளியிட்டுள்ள டிக் டாக்கில் வீடியோவில், தனது முன்னழகை காட்டியபடியே முகத்தை காட்டும் படியாக இந்தி பாடல் ஒன்றுக்கு அவர் செய்துள்ள டிக் டாக் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். சில நெட்டிசன்கள், டிக் டாக் வீடியோவா இல்லை ஆபாச வீடியோவா என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X