திடீரென கெட்டப்பை மாற்றிய இலங்கை நடிகை.. அந்த பிளாக் கவுன்.. ஏகத்துக்கும் வர்ணிக்கும் விசிறிகள்!
சென்னை: தனது தாராளமான மனசால், இளைஞர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் புது ஹேர்ஸ்டைல் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஹாட் புகைப்படங்களுக்கென்றே அளவு எடுத்து செய்தது மாதிரி இருக்கும் கவர்ச்சியான தேகத்தை, கவலையே இல்லாமல் காட்டி காளையர்களை கதறவிட்டு வருகிறார் இந்த ஹாட் பியூட்டி.
லாக்டவுன் நேரத்தில் வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் அவர், போரடிக்காமல் இருக்க இணையதள இளைஞர்களை குஷிப்படுத்தி தானும் உற்சாகமடைந்து வருகிறார்.

செம செக்ஸி
கருப்பு நிற கவுனில் சமீபத்தில் நடிகை பியூமி ஹன்சமாலி செம செக்ஸியாக எடுத்த செல்ஃபி புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரஸ் போல வேகமாக பரவி வருகிறது. ஹாட் பியூட்டி என்றும், எப்படி இப்படி கச்சிதமா இருக்கீங்க, இணையத்தையும் எங்கள் இதயத்தையும் இதுக்கு மேல் சூடாக்காதீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

குடையை பிடித்தபடி
அதே கவர்ச்சியான உடையுடன் குடை பிடித்தபடி எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படத்தையும் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளித்துள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி. செம ஸ்ட்ரக்சர் என்றும், அட்டகாசமான போட்டோஷூட் மாடல் என்றும் லிட்டர் கணக்கில் அவரது ஃபேன்ஸ் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

குறை ஒன்றுமில்லை
தனது உடம்பில் ஏக்கர் கணக்கில் கவர்ச்சி ஏரியாவை வைத்திருக்கும் நடிகை பியூமி ஹன்சமாலியிடம் ரசிகர்கள் எந்தவொரு குறையும் காணாமல் நிறையையே கண்டு குதூகலம் அடைந்து வருகின்றனர். தன்னை நம்பி வரும் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கவர்ச்சி விருந்தை கொடுத்து ஹாப்பி ஆக்கி வருகிறார் இந்த தாராள தேவி.

கெட்டப் சேஞ்ச்
தினமும் ஒரே மாதிரியான லுக்கில் போட்டோக்களை போடுவதால், ஒரு வேளை இளைஞர்களுக்கு போர் அடித்து விடுமோ என்று நினைத்த இந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, திடீரென தனது அழகான ஹேர்ஸ்டைலை மாற்றி, வேறு ஒரு கெட்டப்பில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

குட்டி டிராயர்
நல்லா இருந்த முடியை ஹேர் கலரிங் செய்து, நாட் போட்டு, ஏதோ WWE வீரங்கனை போல மாறி இருந்தாலும், ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு குட்டி டிராயர் போட்டுக் கொண்டு, தனது வளமான தொடையழகை காட்டி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார் இந்த சிங்கள நடிகை.

நைஸ் ஹேர்ஸ்டைல்
பியூமி ஹன்சமாலியின் இந்து புது ஹேர்ஸ்டைலை பார்த்த அவரது ரசிகர்கள் நல்லா இருக்கு என்றும், நெட்டிசன்கள், தலையில என்ன காரக் குழம்பு கொட்டிடுச்சா என பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜரின் கைதட்டல் வீடியோவை போட்டு நைஸ் ஹேர்ஸ்டைல் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கெட்டப் சேஞ்சுக்கு முன்பு
நடிகை பியூமி ஹன்சமாலி சலூன் கடை ஒன்றுக்கு சென்று தனது புதிய ஹேர்ஸ்டைலை மாற்றுவதற்கு முன்னதாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும், இதே ஹேர்ஸ்டைல் சூப்பரா இருக்கே, ஏன் இதை வீணாக கெடுத்துக்கிட்டீங்க என்றும், புது முயற்சியும் நல்லாத்தான் இருக்கு, உங்க தாராளத்தை மட்டும் காட்ட தவறிடாதீங்க என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிளாக் ரோஸ்
கருப்பு நிற கவுனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பியூமி ஹன்சமாலியை பார்த்த ரசிகர்கள், பிளாக் ரோஸ் என்றும், மிஸ் வேர்ல்ட் என்றும், தண்டர் தைஸ் என்றும் பியூமி ஹன்சமாலியின் கவர்ச்சி புயலை ஏகத்துக்கும் அவரது விசிறிகள் வர்ணித்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











