பார்.. முழுசா மூடியிருக்கும்.. பியூமி ஹன்சமாலியை பார்.. சேலையில் செம க்யூட்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி சேலையில், செம க்யூட்டாக இருக்கும் தனது த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
மாராப்பு ஏதும் அணியாமல் தனது முன்னழகை தாராளமாக கடைவிரித்துக் கவர்ச்சி விருந்து கொடுத்து வந்த பியூமி ஹன்சமாலியா இது என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கும் அளவுக்கு இந்த புகைப்படத்தில் அப்படியொரு அழகில் அதிசய வைக்கிறார்.
வழக்கம் போல தனது ஹாட் புகைப்படங்களையும் கூடவே சேர்த்து பதிவிட்டு, ரசிகர்களை ஏமாற்றாமலும் பார்த்துக் கொண்டுள்ளார்.

காமசூத்ரா நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நடிப்பில், காமசூத்ரா 3டி என்ற படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தின் இன்ஸ்பிரேஷனை கொண்டு சமீபத்தில் ஷெர்லின் சோப்ராவை போல காமசூத்ரா போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைதள ரசிகர்களை கிக்கேற்றினார் இந்த வாசனாய சண்டா படத்தின் நாயகி.

பெண் தோழிக்கு முத்தம்
ஆண் நண்பர்களுடனும், பெண் தோழிகளுடனும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை அதிகரித்து வருகிறார். சமீபத்தில் தனது நெருங்கிய தோழி தீபுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அவருக்கு அழுத்தமான முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் ஹீட்டை கிளப்பியிருந்தார்.

பழக்கடை
சிங்கள மொழி படங்களில் மட்டுமின்றி மலையாளத்தில் உருவாகி வரும் லக்னோ படத்திலும் தனது போர்ஷனை நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி. மலையாள இயக்குநர் அனில் குமார் அந்த படத்தை இயக்கி இருந்தார். மார்க்கெட்டுக்கு தானே சென்று காய்கறி, பழங்கள் வாங்கும் பழக்கம் கொண்ட பியூமி, சில தினங்களுக்கு முன்னதாக மார்க்கெட் ஒன்றுக்கு சென்று பழம் வாங்கிய போது எடுத்த போட்டோவையும் பதிவிட்டு, கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் குவித்தார்.

முழுவதும் மூடியபடி
தனது முன்னழகை தாராளமாக காட்டியபடி புகைப்படங்களையும், டிக் டாக் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை பித்து பிடிக்கும் படி வைத்து வந்த இந்த இலங்கை நடிகை, தற்போது, சேலையில், மணப்பெண் கோலத்தில் முழுவதும் மூடியபடி, கைகளில் விநாயகர் சிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்துக் கொண்டு போட்டோஷூட் நடத்திய தனது த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நீங்களா இது
அனுஷா ராஜமோகன் எனும் ஆடை வடிவமைப்பு கலைஞர் பியூமி ஹன்சமாலியை இப்படியொரு தோற்றத்திற்கு மாற்றி எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது நீங்களா? நம்பவே முடியல என்றும், சேலையில் செம க்யூட்டா இருக்கீங்க, உண்மையிலேயே நீங்க பேரழகி தான் என்றும், இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகல, பழையபடி உங்க ஐட்டத்தை இறக்குங்க என்றும் பல்வேறு விதமாக கமெண்ட்டுகள் குவிகின்றன.

அட.. தேனட
நீங்க இதுவரைக்கும் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இது தான் சூப்பரா இருக்கு, தினமும் இதே மாதிரி மங்களகரமான போட்டோக்களே பதிவிடுங்க, அழகா இருக்கீங்க, அட.. தேனட.. என ஏகத்துக்கும் வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் மழையை பொழிந்து வருகின்றனர். சில குசும்புக்கார நெட்டிசன்களோ இன்னும் உங்க கிட்ட அதிகம் எதிர்பார்க்குறோம் என கமெண்ட் செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











