ஓ இப்போ இது வேறயா.. போற போக்க பார்த்தா இவரும் பிக் பாஸ்க்கு வந்துடுவாரு போல தெரியுது?

சென்னை: ஆண் நண்பர்களுடன் தான் ஒட்டி உரசி உறவாடுகிறார் என்று பார்த்தால், இப்போ பெண் தோழிகளுடனும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் அந்த இலங்கை நடிகை.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

சர்ச்சைக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாத அந்த இலங்கை நடிகையை பிடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போடுங்கப்பா என்கிற ரசிகர்களின் குரல்களும் இப்போ ஒலிக்கத் துவங்கி விட்டன.

கட்டுக் கடங்காத

கட்டுக் கடங்காத

யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனது மகன் கவினுடன் வாழ்ந்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. சிங்கள மொழியில் வெளியான வசனாய சண்டா படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்ததாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ள லக் நவ் படத்திற்காக காத்திருக்கிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை தான் எங்கே போனாலும், அதனை போட்டோவாவும் வீடியோவாவும் எடுத்து தள்ளி அத்தனையையும் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் இவர். இவரது அழகில் மயங்கிய பலர், இவருக்கு ரசிகர்களாக மாறி வருகின்றனர்.

கருப்பு நிற பிகினியில்

கருப்பு நிற பிகினியில்

பாத்ரூமில் நின்றபடி ஏகப்பட்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு வந்த பியூமி ஹன்சமாலியிடம் அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கேட்ட பிகினி கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்றி வைத்து, இணையத்தையே ஹாட் ஆக்கினார் இந்த இலங்கை நடிகை. பல்வேறு அழகிப் பட்டங்களில் கலந்து கொண்டு ஸ்விம் சூட் உடையில் போஸ் கொடுத்த இவருக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தான்.

மாறும் ஆண் நண்பர்கள்

மாறும் ஆண் நண்பர்கள்

கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, மாதத்திற்கு ஒன்று, வாரத்திற்கு ஒன்று என புதுப் புது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவரது ஹாட் லிப் லாக் வீடியோக்களும், செக்ஸியான குறும்பட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தனியாக வைரலாகி வருகின்றன.

மடியில் அமர்ந்து

மடியில் அமர்ந்து

ஆண் நண்பர்கள் மட்டுமின்றி பெண் தோழிகளுடனும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. அதிலும், தற்போது தோழி ஒருவர் மடியில் ஒரு மார்க்கமாக அமர்ந்தபடி இவர் கொடுத்திருக்கும் போஸ், இவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் பட்டியலிலேயே சேர்த்து விட்டன. அந்த அளவுக்கு தாறுமாறாக நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

சரியான ஆள்

சரியான ஆள்

மேலும், அடுத்த பிக் பாஸ் சீசனுக்கு நடிகை பியூமி ஹன்சமாலி சரியான ஆள் என்றும், முடிந்தால், இந்த சீசனுக்கே கொண்டு வாங்க என்றும் விஜய் டிவிக்கு ரசிகர்கள் கோரிக்கையை குவிக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு இவரிடம் சர்ச்சையும், கவர்ச்சியும் கொட்டிக் கிடப்பது தான் காரணம். லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையில் இருந்து இவரையும் இறக்குமதி செய்ய பிக் பாஸ் யோசிக்காமலா போய்விடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X