வீட்டில தனியா இருக்காராம்.. படுத்துக் கொண்டே செம செல்ஃபி.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்!

சென்னை: இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி வீட்டில் தான் தனியாக இருப்பதாக செல்ஃபி எடுத்து போட்டு இளைஞர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

2016ம் ஆண்டு நோபல் குயின், 2017ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த அழகி உள்ளிட்ட பல சர்வதேச அழகிப் பட்டங்களை வாங்கியுள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, தற்போது தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

ஆம்பன் புயல் வருவதற்கு முன்னதாகவே, இந்த பியூமி புயல் இளைஞர்களின் இதயங்களை இஷ்டத்துக்கு தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நெர்ட் லுக்

நெர்ட் லுக்

இரட்டை ஜடை போட்டுக் கிட்டு, கண்ணாடி அணிந்து நெர்ட் லுக்கில் இருக்கும் இவரது புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. மேலாடையா? உள்ளாடையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு அணிந்துள்ள அந்த ஒற்றை விக்கெட்டும், மெல்ல மெல்ல கழண்டு விழ அவரது முன்னழகு அவ்வளவு எடுப்பாக தெரிந்து இணையத்தை சூடேற்றி வருகிறது.

காமசூத்ரா போஸ்

காமசூத்ரா போஸ்

சமீபத்தில் பியூமி ஹன்சமாலி கொடுத்த காமசூத்ரா போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது. மேலாடை ஏதும் அணியாமல் அரை நிர்வாணமாக அப்படியே திரும்பியபடி செம கிளாமராக போஸ் கொடுத்திருந்தார். சற்று முன்பக்க தரிசனத்தையும் கொடுங்க என ரசிகர்கள் ஏக்கத்துடன் போட்ட கமெண்ட்டுகளும் வைரலாகின.

வீட்டில் தனியாக

வீட்டில் தனியாக

திருமணம் ஆகி பியூமி ஹன்சமாலிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில், தான் வீட்டில் தனியாக இருப்பதாக படுத்தபடி அவர் எடுத்து போட்டிருக்கும் செல்ஃபி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரஸை போல வைரலாகி வருகிறது. முக்கால்வாசி முன்னழகு வெளியே எட்டி பார்க்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

செல்ஃபி டைம்

செல்ஃபி டைம்

வீட்டில் தான் தனியாக இருப்பதாக இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி அறிவித்த நிலையில், துணைக்கு நான் வரட்டுமா, அய்யய்யோ லாக்டவுனா இருக்கே, கொல்லுறீங்களே, தனியா இருந்தா, இந்த போட்டோவ யார் எடுத்தா பொய் சொல்லாதீங்க என கமெண்ட்ஸ் குவிந்து வந்த நிலையில், இன்னொரு புகைப்படத்தை பதிவிட்டு, செல்ஃபி டைம் என செல்ஃபி ஸ்டிக்குடன் தன்னை தானே புகைப்படம் எடுக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.

அதையும் கழட்டிடுங்க

அதையும் கழட்டிடுங்க

ஏற்கனவே எல்லாமே அப்படியே தெரியும்படி இருக்கும் உடையை உடுத்தி Alone என பதிவிட்டு இளைஞர்களின் ஹீட்டை கிளப்பியுள்ள பியூமியை பார்த்த ரசிகர்கள், அதை மட்டும் ஏன் போட்டுருக்கீங்க, கழட்டிடுங்க என ஜொள்ளு வழிந்தபடி கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X