அடேங்கப்பா.. என்ன ஒரு வியூ.. சொட்ட சொட்ட நனைந்து.. மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை!

சென்னை: தனது கவர்ச்சியால் இளைஞர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் நடிகை பியூமி ஹன்சமாலியின் நீச்சல் குள போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி, தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆழம் பார்த்து வருகிறார்.

ஏற்கனவே மலையாளத்தில் லக்னோ எனும் படத்தில் நடித்துள்ள அவர், வெகு சீக்கிரமாகவே மற்ற மொழிகளிலும் நடிக்க திட்டமிட்டு உள்ளார்.

நண்பர்களுடன் நெருக்கமாக

நண்பர்களுடன் நெருக்கமாக

தோழிகளுக்கு பிறந்தநாள் வந்தாலும் சரி, ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் என்றாலும் சரி, அந்த பர்த்டே பார்ட்டியில் மறக்காமல் நடிகை பியூமி ஹன்சமாலி கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். ஷானா எனும் ஆண் நண்பரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கட்டியணைத்தபடி படு கவர்ச்சியாக எடுத்துள்ள செல்ஃபி புகைப்படங்களை பியூமி ஷேர் செய்துள்ளார்.

பேன்ட் அணியாமல்

பேன்ட் அணியாமல்

டிக்டாக் பைத்தியமான நடிகை பியூமி ஹன்சமாலி, பேன்ட் ஏதும் அணியாமல், தனது தொடையழகு தெரியும் படி, கருப்பு நிற குர்த்தாவை மட்டும் அணிந்து கொண்டு, நெஞ்சில் கைவைத்து, செம மூடுடன் போட்டுள்ள டிக்டாக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படு வேகமாக பரவி வருகிறது.

டாப் ஆங்கிள்

டாப் ஆங்கிள்

இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி அணிந்த படி செம செக்ஸியாக தண்ணீரில் மொத்தமும் நனைந்தபடி, மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டு பியூமி ஹன்சமாலி ஹாட்டாக இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து இணையத்தின் சூட்டை ஏகத்துக்கும் ஏற்றி இருக்கிறார்.

கொடுத்து வச்சது

கொடுத்து வச்சது

பியூமி ஹன்சமாலி தனது கட்டுக்கடங்காத கவர்ச்சி உடல் மொத்தம் நனைத்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், முழு தரிசனம் வேண்டும் என்றும், லக்கி வாட்டர் என்றும், கண்கள் இரண்டும் ரொம்ப அழகா இருக்கு என டபுள் மீனிங் உடனும் கமெண்ட்டுகளை போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்த வியூ எப்படி இருக்கு

இந்த வியூ எப்படி இருக்கு

தனது முன்னழகு முழுவதும் படு தாராளமாக தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சியுடன் நீரில் சொட்ட சொட்ட நனைந்து இருக்கும் மற்றொரு செஃல்பி புகைப்படத்தை பதிவிட்டு, இந்த வியூ எப்படி இருக்கு என்றும் கேட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் இந்த இலங்கை நடிகை.

செக்ஸி வியூ

செக்ஸி வியூ

நீச்சல் குளத்தில் ஓவர் கவர்ச்சியில் மொத்த அழகையும் கடை விரித்துக் காட்டும் பியூமி ஹன்சமாலியின் செம ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது செம ஹாட் வியூ என்றும், செக்ஸி வியூ என்றும், அந்த பிகினியையும் கழட்டிடுங்க என்றும் எல்லை மீறும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X