டிரான்ஸ்பரன்ட் டிரெஸ்.. மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றும் பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபல நடிகை வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தினம் தோறும் தினுசு தினுசா, புதுசு புதுசா கவர்ச்சி போட்டோக்களை போட்டு கலங்கடித்து வருகிறார் இந்த அக்கறை சீமை அழகி.சிகப்பு நிற ஸ்க்ரீன் துணி போன்ற உடையில் பியூமி கொடுத்திருக்கும் ஹாட் போஸ் புகைப்படங்கள் இளைஞர்களை கிக்கேற்றி வருகின்றன.

தாராளமாக
தனது முன்னழகு, பின்னழகு, தொடையழகு என அனைத்தையும் தாராளமாக கடை விரித்துக் காட்டும் மோகன சுந்தரியாக இந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, இளைஞர்களை வசியம் செய்து வைத்து வருகிறார். சிங்கள நடிகையான இவர், தென்னிந்தியாவிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளார். இவர் நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகன் கவின்
சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இந்த இலங்கை அழகி, தற்போது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால், தனது 8 வயது மகன் கவின் தான் தனது உலகம் என இயங்கி வரும் இவர், அந்த சிறுவனுடன் இருக்கும் பல விதமான போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ரொம்ப அதிகம்
பியூமி ஹன்சமாலி சட்டென இளைஞர்கள் மத்தியில் வைரலாக முக்கிய காரணமாக இருப்பது, வஞ்சகம் ஏதும் இன்றி, அதிகளவில் கிளாமரை காட்டுவது தான். டிக்டாக் வீடியோக்கள் ஆனாலும் சரி, பாத்ரூம் செல்ஃபி ஆகட்டும், எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டி இளசுகளை ஏங்க வைத்து விடுகிறார்.

மியா கலிஃபா
கண்ணாடி அணிந்தபடி, குட்டை பாவடையுடன் படு செக்ஸியாக பியூமி ஹன்சமாலி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நீங்க அப்படியே ஆபாச பட நடிகை மியா கலிஃபா மாதிரியே இருக்கீங்க என கம்பேர் பண்ணி கலாய்த்து வருகின்றனர். பியூமியும் கொஞ்சம் கூட சளைக்காமல் தனக்கு ரொம்ப பிடித்த போட்டோஷூட் அது தான் என பதிவிட்டுள்ளார்.

எல்லாம் தெரியும்படி
இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில், சிகப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து தனது பாத்ரூமில் அவர் எடுத்து இருக்கும் செல்ஃபி புகைப்படங்களும், அதே உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களும் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்திருக்கிறது.

வளைத்து வளைத்து
மேலும், இந்த டிரெஸ் தனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்று பதிவிட்டுள்ள வாசனாய சண்டா படத்தின் நாயகி பியூமி ஹன்சமாலி, வித விதமாக வளைத்து வளைத்து எடுத்துள்ள செல்ஃபி புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன. மேலும், புதுசா ஏதோ ஷூட்டிங்கிற்கும் அம்மணி ரெடியாகிட்டாங்க போல தெரிகிறது.


Click it and Unblock the Notifications











