அதை அணியாமல் அப்படியே தெரியும்படி ஒரு போட்டோ.. எடுத்தது அந்த நபராம்.. அடங்காத சிங்கள நடிகை!
சென்னை: பிரபல சிங்கள நடிகை கொஞ்சம் கூட அடங்காமல் அப்படி ஒரு கவர்ச்சியை காட்டி வருகிறார்.
Recommended Video
இலங்கையை சேர்ந்த பிரபல மாடல் பியூமி ஹன்சமாலி. வாசனாய சண்டா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
படங்கள் மூலம் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை காட்டிலும் சமூக வலைதளங்களில்தான் அவருக்கு ஏராளமான ரசிகப் பெருமக்கள்.

சோழியல் மீடியா
நடிப்பு, பாடல், மாடல் என பல தொழில்களை கைவசம் வைத்துள்ள பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எதையும் விட்டு வைப்பதில்லை.

விதவிதமான போட்டோ ஷுட்
எப்படியெல்லாம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடியுமோ அப்படியெல்லாம் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். பல அழகி பட்டங்களை வென்றிருக்கும் பியூமி, இலங்கை தொலைக்காட்சிகளில் பெரும் பிரபலமானாவர். நாள்தோறும் விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

காம சூத்ரா போஸ்
அவர் ஷேர் செய்யும் அனைத்து போட்டோக்களுமே கிளாமரை மைய்யப்படுத்தியே இருக்கிறது. குறிப்பாக முன்னழகையும் தொடையையும் பாரபட்சம் இல்லாமல் காட்டி கிறங்கடித்து வருகிறார். கடந்த சில நாட்களுகக் முன்பு காம சூத்ரா போஸ் கொடுத்து மிரட்டினார்.

செம செக்ஸி போஸ்
தொடர்ந்து பிகினி, அரைகுறை உடை என எல்லையில்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார். லாஸ்லியாவுக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்களை கொண்ட ஒரு நடிகையாகிவிட்டார் பியூமி ஹன்சமாலி. இந்நிலையில் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான உடையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

மோமியுடன் நெருக்கம்
மேலும் அந்த போட்டோவுக்கு நன்றி மோமி இந்த போட்டோவை எடுத்ததற்காக என கூறியிருக்கிறார். ஏற்கனவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோமி என குறிப்பிட்டு ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார் பியூமி.

நெருக்கமான போட்டோக்கள்
அந்த நபர் அரைகுறை ஆடையில் இருந்த பியூமி ஹன்சாலியை பின்னால் இருந்து கட்டிப்பிடித்திருந்தார். இந்நிலையில் அதே பெயரை தற்போதைய போட்டோவுக்கும் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் பியூமியின் கணவரா அல்லது பாய் பிரன்ட்டா என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











