லாஸ்லியாவை விடுங்க.. இப்போ இந்த இலங்கை அழகி தான் ஹாட் டாபிக்கே.. என்னவொரு தாராளம்!

சென்னை: இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலிலியின் லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Super Model Meera Mithun glamorous video

மாடல் அழகியாக பல விருதுகளை குவித்து வந்த பியூமி ஹன்சமாலி, கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் வெளியான 'வாசனேய சந்தா' எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர், மலையாளத்தில் வெளியான லக்னோ எனும் படத்தில் நடிகர் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

லாஸ்லியா vs பியூமி

லாஸ்லியா vs பியூமி

இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரெண்ட்ஷிப் மற்றும் நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றொரு இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி தற்போது இந்திய இளைஞர்களை தனது கவர்ச்சியால் ஆட்டி படைத்து வருகிறார்.

செம வைரல்

செம வைரல்

பியூமி ஹன்சமாலி பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கோலிவுட்டிலே இருக்கின்றனர். அழகி போட்டிகளில் தேசிய அளவில் விருதுகளை வென்றுள்ள இந்த இலங்கை நடிகை தாராளமாக தனது மொத்த அழகையும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து செம வைரலாகி உள்ளார்.

ஹாட் செல்ஃபி

ஹாட் செல்ஃபி

இந்நிலையில், தற்போது தனது அடுத்த கவர்ச்சி வெடிகுண்டை நடிகை பியூமி ஹன்சமாலி போட்டுள்ளார். குல்ஃபி ஐஸ் போல இருக்கும் பியூமி ஹன்சமாலி சிகப்பு நிற ஜிப் வைத்த டாப்ஸை அணிந்து கொண்டு செம ஹாட்டாக எடுத்து இருக்கும் செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

உள்ளாடை இன்றி

உள்ளாடை இன்றி

வெறும் வெள்ளை நிற சேலை அணிந்து உள்ளாடை ஏதும் அணியாமல், நேற்று பியூமி ஹன்சமாலி வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. ஜெகன் மோகினி படத்தில் வரும் மோகினியை போல செம ஹாட்டா இருக்கீங்க என்றும், பார்த்து சேலை நழுவிட போகுது என்றும் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

காமசூத்ரா மாடல்

காமசூத்ரா மாடல்

கடந்த மே 12ம் தேதி காமசூத்ரா மாடலாக நடிகை பியூமி ஹன்சமாலி கொடுத்துள்ள போஸ் ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி இருந்தது. ஷெர்லின் சோப்ரா நடிப்பில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் இருந்து இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த போட்டோஷூட்டை நடத்தியதாக பியூமி ஹன்சமாலி பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் மற்றும் மலையாள சினிமாக்கள் என தற்போதே, பியூமி ஹன்சமாலியை பலரும் தொடர்பு கொண்டு பட வாய்ப்புகளை குவித்து வருகின்றனர். சில்க் ஸ்மிதா, சன்னி லியோன் போல இவரும் இங்கே கவர்ச்சியில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X