கொஞ்சம் முன்பக்க தரிசனத்தையும் கொடுங்க.. மேலாடையின்றி போஸ் கொடுத்த இலங்கை நடிகை.. கெஞ்சும் ரசிகாஸ்!
சென்னை: தனது படுகவர்ச்சியான புகைப்படங்களால் இணையத்தை சமீபகாலமாக சூடேற்றி வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இலங்கையில் இருந்து இந்தியா வந்து செட்டில் ஆகி உள்ள பியூமி ஹன்சமாலி, தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்த லாக்டவுனில் போர் அடித்துப் போன இளைஞர்களுக்கு புதிய எனர்ஜி டானிக்காக இருந்து வருகிறார்.

காமசூத்ரா போஸ்
இந்தியாவில் உருவாகி உலகத்திற்கே மிகப்பெரிய பாலியல் கல்வியை காமசூத்ரா கொடுத்து வருகிறது. 1996ம் ஆண்டு முதல் பலவிதமான காமசூத்ரா படங்கள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. நடிகைகள், மாடல் அழகிகள் இப்படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்துவதை கனவாக வைத்துள்ளனர். தற்போது அந்த கனவை எட்டி பிடித்துள்ளார் பியூமி ஹன்சமாலி.

அரை நிர்வாணமாக
சும்மாவே இளைஞர்களை தனது முன்னழகை காட்டி கிறங்கடிக்கும் இந்த இலங்கை நடிகை, காமசூத்ரா போஸில் சும்மாவா விடுவார், மொத்த பின்னழகையும் காட்டி, அலங்கார நகைகள் அணிந்து அப்படியே காமசூத்ரா தேவதையாகவே காட்சி அளித்திருக்கிறார். ஆனால், அதிலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு வருத்தம் ஏற்பட்டு இருப்பது தான் இதில் ஹைலைட்டே.

முன்பக்க தரிசனம்
பியூமி ஹன்சமாலியின் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், திக்குமுக்காடிப் போனாலும், முன்பக்க தரிசனத்தை காட்டுங்க என கமெண்ட் பக்கத்தில் கெஞ்சாத குறையாக கேட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர். "முன்னாடி தரிசனம் குடு டா செல்லாக்குட்டி, என்றும் கொஞ்சம் திரும்பலாமே என்றும் கேட்டு வருகின்றனர்.

நிலா முகம்
வெறும் முதுகை காட்டி ஏமாத்தாதீங்க, முன்பக்கத்தை கொஞ்சம் காட்டுங்க, உங்க அழகான முகத்தை பார்க்கணும் என அந்த போட்டோக்கு கீழே ரசிகர்கள் ஏகப்பட்ட ஐஸ் வைக்க, தனது நிலா முகத்தை மட்டும் காட்டியபடி பியூமி ஹன்சமாலி இன்னொரு புகைப்படத்தை பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

படமே பண்ணலாம்
சமீபத்தில் தனது காமசூத்ரா போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை பியூமி ஹன்சமாலி பதிவிட்டு இருந்தார். அதில், 2013ம் ஆண்டு பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவை இன்ஸ்பயராக கொண்டு இந்த போட்டோஷூட் நடத்தியதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது ரசிகர்கள் காமசூத்ரா 2020 என நீங்க ஒரு புது படமே பண்ணலாம் என்றும் அடுத்ததுக்கு ஐடியா பண்ணி வருகின்றனர்.

வேற லெவல் லைக்ஸ்
இவரது வருகை பல இந்திய நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருவதால், நாளுக்கு நாள் இவரது சமூக வலைதள ரசிகர்களின் வட்டம் பெருகிக் கொண்டே போகிறது. அதற்கு ஏற்ற அளவுக்கு தாராளமாக கவர்ச்சி தீனியும் போட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











