'கவர்ச்சி மலை' சன்னி லியோனைத் தகர்க்க வருகிறது 'சாந்தி டைனமைட்'!

By Sudha

மும்பை: கவர்ச்சி மலையாக பாலிவுட்டை வலம் வரும் சன்னி லியோனுக்கு ஆபத்து வந்து விட்டது... அவரை அவரது பாணியில் கதி கலங்க வைக்க வருகிறார் சாந்தி டைனமைட்...

சாந்தி என்பது அவரது பெயர்.. டைனமைட் என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா (பளார்.. பளார்.. பளார்...) என்று தெரியவில்லை. அப்படித்தான் அவரை அறிமுகப்படுத்துகின்றனர் பாலிவுட்டில்.

பிளேபாய் டிவியில் கலக்கிக் கொண்டிருக்கும் சாந்தி, விரைவில் பாலிவுட்டிலும் தனது கவர்ச்சிப் பார்வையைப் பாயவிடவுள்ளாராம்.

அடல்ட் சாட்...சாந்தி

அடல்ட் சாட்...சாந்தி

சாந்தி தற்போது பிளேபாய் பத்திரிக்கை நிறுவனம் நடத்தும் டிவியில் அடல்ட் சாட் ஷோவை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி டைனமைட்டாம்

கவர்ச்சி டைனமைட்டாம்

இவருக்கு செல்லமாக டைனமைட் என்று பெயர் வைத்துள்ளனர். காரணம், கவர்ச்சியில் இவர் டைனமைட் போலவாம்....

நிறைய கவர்ச்சி.. கொஞ்சம் போல நடிப்பு

நிறைய கவர்ச்சி.. கொஞ்சம் போல நடிப்பு

பாலிவுட்டில் கவர்ச்சிக்கு இப்போது நல்ல மார்க்கெட் என்பதால் சாந்தியின் கண்கள், பாலிவுட்டைக் குறி வைத்துள்ளதாம். நிறையக் கவர்ச்சியை வாரியிறைத்து கொஞ்சம் போல நடிப்பைக கொடுத்தால் போதும் என்ற தெளிவுக்கு அவர் வந்துள்ளாராம்.

சன்னி லியோனுக்கு கடும் போட்டி

சன்னி லியோனுக்கு கடும் போட்டி

இவர் மட்டும் பாலிவுட்டுக்குள் நுழைந்தால் சன்னி லியோனுக்கு கடும் போட்டியைக் கொடுப்பார் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

படம் ரெடி...

படம் ரெடி...

சாந்திக்கு இப்போது ஒரு படம் கிடைத்துள்ளதாம். முதல் படத்திலேயே முழுமையான கவர்ச்சிக் கோலத்தில் வரப் போகிறாராம்.

டிரஸ் பிடிக்குமாம்...

டிரஸ் பிடிக்குமாம்...

கவர்ச்சியில் கதி கலக்கும் சாந்திக்கு இந்திய வகை டிரஸ்கள் என்றால் பிடிக்குமாம். இந்திய சாப்பாடு பிடிக்குமாம். குருத்வாராவுக்குப் போவாராம். பாலிவுட் படம் பார்ப்பாராம்.

ரேகா, ஸ்ரீதேவி, சல்மான், ஷாருக் பிடிக்கும்

ரேகா, ஸ்ரீதேவி, சல்மான், ஷாருக் பிடிக்கும்

அவர் மேலும் கூறுகையில், நான் அமிதாப் பச்சன், ரேகா, ஸ்ரீதேவி, சல்மான் கான், ஷாருக் கானின் தீவிர ரசிகை. இப்போது அவர்கள் ஆட்சி புரிந்த பாலிவுட்டுக்குள் நானும் நுழைகிறேன்... ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று நெக்குருகுகிறார்.

பஞ்சாபி அம்மா..

பஞ்சாபி அம்மா..

சாந்தியின் தாயார் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவராம். ஆரம்பத்தில் கவர்ச்சி மாடலாக இருந்துள்ளார்.

டாப்லெஸ் ஷோ...

டாப்லெஸ் ஷோ...

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான டாப்லெஸ் ஷோவான, ஹோட்டல் வாயூரில் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

சாந்தி வருகிறார்.. சன்னி என்னாவாரோ.. நினைக்கவே பயந்து வருகிறது....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X