Exclusive: எனக்கு கிடைத்தது பாவம் ‘பொள்ளாச்சி’ பெண்களுக்கு கிடைக்கவில்லை: ஷில்பா மஞ்சுநாத் வேதனை
பெற்றோர் நட்பாக அமைந்துவிட்டாலே பெண்களுக்கு வெளியில் வேறு நட்பைத் தேடி ஏமாறும் சூழல் ஏற்படாது என்கிறார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
Recommended Video

Actress Shilpa Manjunath: எனக்கு கிடைத்தது ‘பொள்ளாச்சி’ பெண்களுக்கு கிடைக்கவில்லை- ஷில்பா மஞ்சுநாத்
சென்னை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செவி கொடுத்து, அவர்களுடன் நட்பாக பேசினாலேயே பொள்ளாச்சி பயங்கரங்கள் நிகழாது என நடிகை ஷில்பா மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். கிராமத்து கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் தற்போது இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் மாடர்ன் மங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் ஒன் இந்தியாவிற்காக ஷில்பா மஞ்சுநாத்திடம் பேசினோம். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
Comments


Click it and Unblock the Notifications