Sobhita Dhulipala : ரம்யா பாண்டியன் ஸ்டைலில்... மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை!

சென்னை : நடிகை ஷோபிதா துலிபாலா ரம்யா பாண்டியனுக்கு போட்டிய இடையழகை காட்டி மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

மாடல் அழகியான ஷோபிதா துலிபாலா, 2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தில் நடிகையாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Ponniyin selvan Actress Sobhita dhulipala maadi photoshoot

பொன்னியின் செல்வன் நாயகி :

நடிகை ஷோபிதா துலிபாலா,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் பொன்னியின் செல்வனை காதலிக்கும் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமா தமிழ்,தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வசூலை அள்ளியது. தற்போது இவர் தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

காதல் கிசுகிசு :

மேலும் நடிகை ஷோபிதா துலிபாலா, நடிகர் நாகசைதன்யா காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களில் டேட்டிங் சென்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இணையத்தில் பரவி வரும் வதந்தி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஷோபிதா, வதந்திக்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அரைகுறை அறிவுடன் சிலர் உருவாக்கி வரும் இந்த வதந்திகளுக்கு பதில் அளிப்பைதை விட எனது வேலையில் நான் கவனம் செலுத்துவேன் என கூறியிருந்தார்.

Ponniyin selvan Actress Sobhita dhulipala maadi photoshoot

மொட்டை மாடி போட்டோஷூட் :

இந்நிலையில், நடிகை ஷோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டன் புடவையில் தனது இடையழகை காட்டி போட்டோஷூட் நடத்தி உள்ளார். சோபிதா துலிபாலாவின் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள், ரம்யா பாண்டியனுகே போட்டியா என்றும், என்னத்தான் இருந்தாலும் அவரின் இடையழகே தனி என்றும் கமெண்டுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Ponniyin selvan Actress Sobhita dhulipala maadi photoshoot

விதவிதமான போட்டோ :

வெள்ளை நிற காட்டன் புடவையில் சிக்கென்று இருக்கும் தனது இடுப்பை காட்டி ஷோபிதா லைக்குகளை அள்ளி வருகிறார்.என்னத்தான் பெரிய நடிகையாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோவுக்கு வரும் லைக்குகளையும், கமெண்டுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடையும் நடிகைகள் வரிசையில் தற்போது ஷோபிதாவும் சேர்ந்து கொண்டு விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X