ஷார்ட்ஸை கழட்டி அப்படியொரு போஸ்.. ரசிகர்களை பதற வைத்த லேடி ப்ரூஸ் லீ.. தீயாக பரவும் பிக்ஸ்!

மும்பை: ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான லட்கி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா பலேக்கரின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

லேடி ப்ரூஸ் லீ என்கிற பட்டத்தையே கொடுத்து ராம் கோபால் வர்மா பூஜா பலேக்கரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை அடுக்கி வரும் பூஜா பலேக்கர் ரீசன்ட்டாக தனது ஷார்ட்ஸை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

லேடி ப்ரூஸ் லீ

லேடி ப்ரூஸ் லீ

கடந்த ஆண்டு Ladki: Enter the Girl Dragon படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய நிலையில், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் பூஜா பலேக்கர். எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி காட்டி போட்டோக்களாக போட்டு வருகிறார்.

லெக் ஸ்ட்ரெச்

லெக் ஸ்ட்ரெச்

ஒற்றைக் காலை தலைக்கு மேல் தூக்கியும் இரு கால்களை இரு புறமும் கொஞ்சம் கூட சிக்கலே இல்லாமல் விரித்தபடி போஸ் கொடுப்பதிலும் ஹாட்னஸை இணையத்தில் அள்ளி தெளித்து வருகிறார். அடிக்கடி வித விதமான லெக் ஸ்ட்ரெச் போட்டோக்களை போட்டு ஒட்டுமொத்த ஹீரோயின்களையே ஆட்டம் காண வைத்து விட்டார்.

ஷார்ட்ஸை கழட்டி

ஷார்ட்ஸை கழட்டி

படு கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு வரும் பூஜா பலேக்கர் தற்போது தனது ஷார்ட்ஸை கழட்டி பிகினி உடையில் கண்களுக்கு விருந்தளிக்கும் அளவிற்கு காட்சி கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார் நடிகை பூஜா பலேக்கர்.

பிகினி பேபி

பிகினி பேபி

பூஜா பலேக்கரின் பிகினி மழையில் நனைந்து ரசிகர்கள் திக்குமுக்காடி போகும் அளவுக்கு லைக்குகளை அள்ளி வருகின்றன. என்னம்மா இப்படி பின்றியேம்மா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு பூஜா பலேக்கரின் அனல் கூட்டும் ஹாட்னஸை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ராம் கோபால் வர்மா பார்த்தா

ராம் கோபால் வர்மா பார்த்தா

ராம் கோபால் வர்மா தொடர்ந்து தன்னுடைய படங்களின் நடிகைகளுடன் படு நெருக்கமாக போஸ் கொடுத்து சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், உங்களை இப்படி பார்த்தா ராம் கோபால் வர்மா இன்னொரு சர்ச்சை போட்டோவை வெளியிடுவார் பூஜா என கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X