மோனிகா ஸ்பெஷல் பூஜா ஹெக்டேவை நிற்க வைத்து ஷோ காட்டிய சின்ன பையன். என்னா எனர்ஜி
சென்னை: பூஜா ஹெக்டே பெயரைச் சொல்லி தமிழ்நாட்டு குழந்தைகளிடம் கேட்டால் அவர்களுக்கு தெரியுமா என்பது கேள்விக்குறி. ஆனால், மோனிகா, கனிமா என்று எல்லாம் சொன்னால், டக்கென குழந்தைகள் குஷியாவது மட்டும் இல்லாமல், நடனமும் ஆடத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு பூஹா ஹெக்டேவை குழந்தைகள் வரை கொண்டு சேர்த்த பாடல்கள் அவை. இப்படி இருக்கையில் ஒரு சிறிய பையன், இன்னும் சொல்லப்போனால் ஒரு 6 அல்லது 7 வயது குழந்தை ஒருவன், மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டேவையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஆடி உள்ளார். அந்த சின்ன பையனின் எனர்ஜியை பார்த்து பூஜா ஹெக்டேவே வாயடைத்துப் போயுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை மோனிகா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். மேலும் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள பெரிய படம் என்றால் அது விஜய் உடன் இவர் இணைந்து நடித்த படமான ஜன நாயகன் தான். இந்த படத்தின் சென்சார் பிரச்னை இன்னும் தீராமல் உள்ளதால், படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி மொத்த திரையுலகத்திற்குமே உள்ளது.

மோனிகா - பூஜா ஹெக்டே: இப்படி இருக்கையில் நடிகை பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கூலி. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மோனிகா என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார். இவரது குத்தாட்டம் ரசிகர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி ஆட வைத்தது. அதாவது குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் நடனம் ஆடினர்.
சிறுவனின் எனர்ஜி: இப்படி இருக்கையில், மோனிகா, கனிமா என்று எல்லாம் சொன்னால், டக்கென குழந்தைகள் குஷியாவது மட்டும் இல்லாமல், நடனமும் ஆடத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு பூஹா ஹெக்டேவை குழந்தைகள் வரை கொண்டு சேர்த்த பாடல்கள் அவை. இப்படி இருக்கையில் ஒரு சிறிய பையன், இன்னும் சொல்லப்போனால் ஒரு 6 அல்லது 7 வயது குழந்தை ஒருவன், மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டேவையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஆடி உள்ளார். அந்த சின்ன பையனின் எனர்ஜியை பார்த்து பூஜா ஹெக்டேவே வாயடைத்துப் போயுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அந்த சிறுவனை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











