படுக்கையறையில் பூஜா ஹெக்டே.. இந்த லாக்டவுன்ல என்ன மாதிரியான புக் படிக்கிறாங்க பாருங்க!

சென்னை: குழந்தை மனம் மாறாத நடிகை பூஜா ஹெக்டே இந்த லாக்டவுனில் தனக்கு பிடித்தமான காமிக்ஸ் படிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பூஜா ஹெக்டே, டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஹிரித்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ மற்றும் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ் ஃபுல் 4 படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமாகி உள்ளார்.

அல்வா செய்து அசத்தல்

அல்வா செய்து அசத்தல்

இந்த லாக்டவுனில் கிச்சன் பக்கம் ஒதுங்கிய நடிகை பூஜா ஹெக்டே, தானே அல்வா சமைத்து அதை உண்ணும் புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார். பூஜா ஹெக்டேவுக்கு சமைக்கக் கூட தெரியுமா என்றும், ஒரு அல்வாவே அல்வா சமைக்கிறதே என்றும் ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்திருந்தனர்.

காமிக்ஸ் புத்தகம்

காமிக்ஸ் புத்தகம்

தொடர்ந்து சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இருந்து வரும் இந்த அலா வைகுந்தபுறமுலோ புட்ட பொம்மா தனது படுக்கை அறையில் கவுந்து படுத்தபடி குழந்தையை போல காமிக்ஸ் புத்தகத்தை படித்து வருகிறார். தனக்குள் இருக்கும் சிறு பிள்ளையை எழுப்பி வருவதாகவும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஷார்ட் டெனிம்

ஷார்ட் டெனிம்

சின்ன பிள்ளை போலவே மாறியுள்ள நடிகை பூஜா ஹெக்டே, ஷார்ட் டெனிமை போட்டுக் கொண்டு செம க்யூட்டாக அலாவைகுந்த புறமுலோ படத்தில் அல்லு அர்ஜுன் பூஜாவின் கால் அழகை பார்த்து கிறங்கிப் போவது போல ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும், அந்த ஒற்றைக் காலில் அவர் அணிந்திருக்கும் செயின் செம என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மில்லியன் லைக்ஸ்

மில்லியன் லைக்ஸ்

பூஜா ஹெக்டே காமிக்ஸ் படிப்பதை ரசித்தும், கலாய்த்தும் பல ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 1 மில்லியன் லைக்குகளை இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் அள்ளி வீசி உள்ளனர். தென்னிந்திய நடிகைகளில் இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் கொண்டிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Samyuktha Hegde Monkey Bar Exercise | Comali | Puppy | Gym WorkOut
குனிந்தபடி செல்ஃபி

குனிந்தபடி செல்ஃபி

சில தினங்களுக்கு முன்பு குனிந்தபடி தனது முன்னழகை காட்டி பூஜா ஹெக்டே பதிவிட்ட செல்ஃபி போட்டோவுக்கு 1 மில்லியனுக்கும் மேல் லைக்குகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட பிரபலங்களும் பூஜா ஹெக்டேவின் அழகை ரசித்து லைக் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X