மாலத்தீவில் மையம் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே... வைரலாகும் பிகினி போட்டோஸ்!
சென்னை : பூஜா ஹெக்டே பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியது முதலே அவர் எது செய்தாலும் வைரலாகி விடுகிறது.
பூஜா ஹெக்டே தற்போது மாலத்தீவில் ஜாலியாக ஓய்வெடுத்து வருகிறார்.
அங்கிருந்து விதவிதமான பிகினி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு நித்தம் நித்தம் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

பீஸ்ட் படத்தில்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். பல படங்களில் படு பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மாலத்தீவில்
மாலத்தீவு என்றாலே நாயகிகள் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வரிசையில் பூஜா ஹெக்டேவும் இடம் பிடித்து விட்டார். தினம் தினம் ஒரு பிகினி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேக் பாஸ்ட்
மாலத்தீவில் தண்ணீரில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவதுதான் ஸ்பெஷல் போல, பிகினியில் தண்ணீருக்கு நடுவே நின்று பிரேக் பாஸ்ட் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

பிகினியில்
மேலும், மெரூன் நிற பிகினியில், தலை முடி காற்றில் பறக்க "சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்".. என தன்னைத்தானே வர்ணித்து ஒரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்றது.

டின்னர் டோட்டோ
அதுமட்டும் இல்லாமல், கறுப்பு நேர உடையில், லாந்தர் வெளிச்சத்தில் முகம் வெட்கத்தில் சிவக்க , டின்னருக்கு தயாரான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

பிகினியில் கூல் வாக்
தற்போது இவர், ஆரஞ்சு நிற பிகினியில் கூலா நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் மிகவும் க்யூட்டாக உள்ளார் பூஜா. மெரூன் நிறத்தில் பூஜா அணிந்திருந்த பிகினியின் விலை 50 ஆயிரம், தற்போது ஆரஞ்சு நிறத்தில் பிகினி அணிந்துள்ளார். இந்த பிகினி எத்தனை ஆயிரம் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Recommended Video

பல படங்களில்
மோஸ்ட் எலிஜிபிள் பேச்லர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அகில் அக்கினேனியுடனும், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும், பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷியாமிலும் பூஜா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இத்திரைப்படம் ஜனவரி 14 ந்தேதி அன்று வெளியாக உள்ளது. ஹவுஸ்ஃபுல் 4 படத்திற்குப் பிறகு, நடிகை ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











