என்ன கண்றாவி இது.. உள்ளாடை தெரியும்படி புரமோஷன் நிகழ்ச்சியில் அசிங்கம் பண்ண பூஜா ஹெக்டே.. செம ஷாக்!
மும்பை: தமிழில் விஜய்யுடன் தளபதி 69வது படத்திலும், சூர்யாவுடன் ரெட்ரோ படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரிலீஸ் வரிசைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது. அதில், ஜனவரி மாதமே அவர் நடித்த தேவா திரைப்படம் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வருகிறது. பாலிவுட் படங்களுக்கு புரமோஷன் செய்ய போனாலே நடிகைகள் கீர்த்தி சுரேஷ் போல ஓவர் கவர்ச்சியில் இறங்கிவிடுவார்கள் போல தெரிகிறது.
நடிகை பூஜா ஹெக்டே தேவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் குட்டி டிரெஸ் அணிந்துக் கொண்டு தனது மொத்த தொடையழகையும் காட்ட நினைத்த நிலையில், அவரது உள்ளாடையே எக்ஸ்போஸ் ஆகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டேவின் உள்ளாடையின் நிறம் இதுதானா என நெட்டிசன்கள் அந்த போட்டோவையும் வீடியோவையும் ஷேர் செய்து ஆபாச கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
வார்ட்ரோப் மால்ஃபங்க்ஷன்: நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது படுகவர்ச்சியாக ஒட்டுமொத்த மீடியா அட்ராக்ஷனையும் அள்ள வேண்டும் என்பதற்காக ஆடையை எந்தளவுக்கு குறைக்க முடியுமோ எந்தளவுக்கு கவர்ச்சியாக வர முடியுமோ அந்தளவுக்கு வருகிறார்கள். அதற்காக அவர்களுக்கு தனி பேமேண்ட்டும் தரப்போவதாக கூறுகின்றனர். நடிகை டாப்ஸி ஃபேஷன் ஷோவில் நடந்து செல்லும் போது உள்ளாடை அணியாமல் அவரது மார்பகமே வெளியே தெரிந்த காட்சிகளும் இணையத்தில் அதிர்ச்சியை அளித்ததை யாரும் மறக்க முடியாது. சில பாலிவுட் நடிகைகள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கள் ஆடைகளை இறக்கி முன்னழகு தெரியும்படி முந்தானையை இறக்கி விடும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் உள்ளாடை வீடியோவும் ஷாக்கை கிளப்பியுள்ளது.
வெள்ளை நிற உள்ளாடை: நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட்டில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக தேவா படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இந்த மாதம் 31ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் புரமோஷன் நடைபெற்ற நிலையில், அதற்கு சிகப்பு கலரில் சின்ன கவுன் அணிந்து கவர்ச்சியாக வந்த பூஜா ஹெக்டேவின் வெள்ளை நிற உள்ளாடை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதனை அதிகம் பேர் ஷேர் செய்து பூஜா ஹெக்டேவை அசிங்கமாக திட்டியும் ஆபாசமாக கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் புரமோஷனுக்கு இப்படி வந்துடாதீங்க பூஜா ஹெக்டே என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

அதெல்லாம் சகஜம்: பிகினி உடையிலேயே பூஜா ஹெக்டே ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் நிலையில், இதெல்லாம் சாதாரண விஷயமப்பா என்று பூஜா ஹெக்டே ரசிகர்கள் ஜொள்ளு விட்டு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











