பூஜா ஹெக்டேவா.. பூனம் பாண்டேவா.. வெளியான ஹாட் போட்டோ.. திக்குமுக்காடிய புட்ட பொம்மா ரசிகர்கள்!

ஹைதராபாத்: முகமூடி முதல் அலா வைகுந்தபுறமுலோ என பல படங்களில் இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பூஜா ஹெக்டே.

Recommended Video

Actress Pooja & Husband John Kokken Funny Quarantine | Lock Down

ஷூட்டிங் ஏதும் இல்லாத நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டு வசீகரித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது, தனது முன்னழகை தாராளமாக காட்டியபடி பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வரவேற்பு

வரவேற்பு

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் தான் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. இந்த ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த அலா வைகுந்தபுறமுலோ படத்தின் மாபெரும் வெற்றி பூஜாவுக்கு இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறது.

ரசிகர்களை ஏமாற்றவில்லை

ரசிகர்களை ஏமாற்றவில்லை

லாக்டவுனில் மேக்கப் போட முடியாமல், இயல்பான லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடாமல் பல நடிகைகள் த்ரோபேக் புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஏமாற்றி வரும் நிலையில், நேச்சுரல் பியூட்டியான நடிகை பூஜா ஹெக்டே, தொடர்ந்து லைவ் புகைப்படங்களையே பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

செல்ஃபி டைம்

செல்ஃபி டைம்

இந்நிலையில், செல்ஃபி டைம் என நீல நிற டாப்ஸை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே. தலைவியின் தரிசனம் கிடைத்தவுடன் 3 மணி நேரத்தில் 6 லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பார்த்து வைரலாக்கி உள்ளனர். மேலும், பலர், மற்ற சமூக வலைதளங்களிலும் அதனை ஷேர் செய்தும், வால் பேப்பர்களாக வைத்தும் வருகின்றனர்.

முன்னழகு முழுவதும்

முன்னழகு முழுவதும்

செல்ஃபி டைம் என கேப்ஷன் கொடுத்து, குனிந்த படி நடிகை பூஜா ஹெக்டே போஸ் கொடுத்து எடுத்துள்ள அந்த போட்டோவில், கூந்தலுக்கு நடுவே அவரது எடுப்பான முன்னழகு எட்டிப் பார்ப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பேரழகு, செம ஹாட், ஹாட்டி, பூனம் பாண்டே மாதிரி இருக்கீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பிரபாஸ்

பிரபாஸ்

லாக்டவுனுக்கு முன்னதாக நடிகர் பிரபாஸின் 20வது படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகை பூஜா ஹெக்டே ஜார்ஜியா சென்றிருந்தார். பின்னர், லாக்டவுன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிரபாஸ் 20 ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, படக்குழு நாடு திரும்பினர். ஜார்ஜியா சென்ற அனுபவங்களை, நாடு திரும்பியதும் தன்னைத் தானே 15 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டதையும் பூஜா ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன்

விஜய்யுடன்

தளபதி 65 படம் துப்பாக்கி 2 தான் என தான் எந்தவொரு தகவலையும் கசியவிடவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X