பாவாடை ஸ்டைல் உடையில் பூஜா ஹெக்டே.. சைத்ரா ஆச்சரும் இப்படி வந்தாரே.. கதிகலங்க வைக்கும் கவர்ச்சி!
சென்னை: மை லார்ட் படத்தில் கிராமத்து கூலி வேலை செய்யும் அப்பாவி பெண்ணாக நடித்த சைத்ரா ஆச்சர், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த போதே பாவாடை போன்ற டிசைனில் உருவான கவர்ச்சி கவுனை அணிந்துக் கொண்டு வந்து பலரையும் ஷாக் ஆக்கினார். இந்நிலையில், அதே போன்ற உடையை இன்னமும் கூடுதல் காற்றோட்ட வசதியோடு வைத்து பூஜா ஹெக்டே அணிந்து வந்த பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
வருண் தவானின் அப்பா 74 வயதான டேவிட் தவான் தனது மகனை வைத்து இயக்கியுள்ள Hai Jawani Toh Ishq Hona Hai எனும் ரொமாண்டிக் கவர்ச்சி காமெடி திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

அந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே என 2 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல சபாஷ் சரியான போட்டியாக கவர்ச்சி எல்லையை கடந்து நடித்துள்ளனர்.
சபாஷ் சரியான போட்டி: ஒரு பக்கம் பாலிவுட்டில் வருண் தவானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே செம கிளாமராக நடித்துள்ள படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியில் கலக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் ரெட்ரோ, ஜன நாயகன் என பூஜா ஹெக்டே ஃபுல் டிரெஸ்ஸில் நடித்து வருகிறார் என்றும் இங்குள்ள இயக்குநர்கள் ரொம்பவே மோசம்ப்பா என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாவாடை ஸ்டைல் டிரெஸ்: சசிகுமாருடன் மை லார்ட் படத்தில் நடித்த சைத்ரா ஆச்சர் ஹோம்லி டிரெஸ்ஸில் வந்தால் தொடர்ந்து இதே போன்று பழைய டிரெஸ் கொடுத்தே படங்களில் நடிக்க வைத்து விடுவார்கள் என நினைத்து அந்த படத்தின் பட விழாவிலேயே பாவாடை ஸ்டைல் டிரெஸ் போட்டு வந்தார். அதே போல தற்போது நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தி பட புரமோஷனுக்கு வந்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளாடையுடன் போஸ்: மேலும், படத்தில் லிப் லாக் முத்தக் காட்சிகள், பிகினி உடையில் போஸ், ஷார்ட் டெனிமை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய மோசமான போஸ் என பூஜா ஹெக்டே கன்ட்ரோல் இல்லாமல் கவர்ச்சியை காட்டி பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வர எல்லா திட்டங்களையும் தீட்டி வருகிறார் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications