பிகினியே இவ்வளவு காஸ்ட்லியா... ரசிகர்களை வாயடைக்க வைத்த பூஜா ஹெக்டே

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதனால் படத்திற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் பூஜா.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து பான் இந்தியன் நடிகையாகி விட்டார் பூஜா. பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

மாலத்தீவில் பூஜா ஹெக்டே

மாலத்தீவில் பூஜா ஹெக்டே

கொட்டும் மழை, வெள்ளத்திலும் பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வந்த பூஜா தற்போது விடுமுறையில் ஓய்விற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு விதவிதமாக ஃபோட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி, லைக்குகளை அள்ளி வருகிறார். இந்த ஃபோட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன.

பிகினி ஃபோட்டோஷுட்

பிகினி ஃபோட்டோஷுட்

அதோடு பிகினியில் கடற்கரையில் ஃபோட்டோஷுட் நடத்தி, ட்யூப் டாப் உடையில் கடற்கரையில் ஜாலி வாக் போய் உள்ளார். இந்த ஃபோட்டோக்கள் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகின்றன.

பிரவுண் பிகினி

பிரவுண் பிகினி

இதில் பிரவுண் நிற பிகினியில் நீருக்குள் கையில் ஜுஸ் கிளாஸுடன் நிற்கும் ஃபோட்டோ, சுவற்றில் சாய்ந்து முடியை கோரி விட்டபடி போஸ் கொடுத்த ஃபோட்டோக்கள் மிக பிரபலமாகி உள்ளன. இந்த ஃபோட்டோக்களுடன், அசாதாரண விஷயங்களை தேடும் அசாதாரண பெண் என்ற கேப்ஷனையும் பூஜா பதிவிட்டுள்ளார்.

கமெண்டை குவித்த ரசிகர்கள்

கமெண்டை குவித்த ரசிகர்கள்

இந்த பிரவுண் பிகினி ஃபோட்டோவை பார்த்து விட்டு, டார்க் சாக்லேட் ஹாட்டி என பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஏராளமான ரசிகர்கள் ஹாட், ரெட் ஹார்ட்களால் கமெண்ட் பகுதியை நிறைத்துள்ளனர்.

Recommended Video

இந்த பட வாய்ப்புக்கு ரொம்ப WAIT பண்ணோம் | LOSLIYA & THARSHAN SPEECH | FILMIBEAT TAMIL
இவ்வளவு விலையா

இவ்வளவு விலையா

இந்நிலையில் பூஜா ஹெக்டே அணிந்துள்ள இந்த பிகினியின் விலை தற்போது வெளியாகி உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.50,000. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிகினியே இவ்வளவு காஸ்ட்லியா என வாயடைத்து போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X