குளிக்க போகும் போது இப்படித்தான் போனி டெய்ல் போட்டுக்கணுமாம்.. பூஜா ஹெக்டே கொடுக்கும் சூப்பர் டிப்!

சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே குளிக்கப் போகும் போது எப்போதும் இதை செய்ய மறக்கவே மாட்டேன் என கொடுத்துள்ள ஹாட் போஸ் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி வருகிறது.

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட்டில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாகி உள்ளார்.

பீஸ்ட் ஹீரோயின்

பீஸ்ட் ஹீரோயின்

சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீயாய் நடைபெற்று வருகின்றன.

பிரபாசுக்கு ஜோடி

பிரபாசுக்கு ஜோடி

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தில் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அந்த படம் வெளியாகிறது. அதன் புரமோஷனில் தற்போது பூஜா ஹெக்டே பிசியாகி உள்ளார்.

பிகினி போட்டோக்கள்

பிகினி போட்டோக்கள்

கோலிவுட் குயினாக மாறியுள்ள பூஜா ஹெக்டே ஹாலிவுட் நடிகைகளுக்கே கிளாமர் ரேஸில் சவால் விடும் அளவுக்கு ஒரே பிகினி புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி அலங்கரித்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் மில்லிய்ன் கணக்கில் லைக்குகளை குவித்தன.

16 மில்லியன் ரசிகர்கள்

16 மில்லியன் ரசிகர்கள்

10 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் போது நடிகை சமந்தாவுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடும் போட்டி இருந்தது. ஆனால், சமந்தா ஜெட் வேகத்தில் 20 மில்லியன் ஃபாலோயர்களை கடந்து முன்னேறி விட்டார். இன்னமும் பூஜா ஹெக்டே 16 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராம் போட்டியில் பின் தங்கி உள்ளார். இருவரையும் ராஷ்மிகா மந்தனா எப்போவோ பீட் செய்து 25 மில்லியன் ஃபாலோயர்களுடன் டாப்பில் உள்ளார்.

Recommended Video

Sai Pallavi-யும் நானும் ஒன்னு இல்லை | Pooja Kannan ரசிகர்களுக்கு வேண்டுகோள் | Chithirai Sevvanam
போனி டெய்ல்

போனி டெய்ல்

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டே அதற்கு கேப்ஷனாக குளிக்கப் போகும் போது எப்போதும் இப்படித்தான் மெஸ்சியான போனி டெய்ல் அணிந்து கொண்டு செல்வேன் என இளம்பெண்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்து போட்டுள்ள போஸ் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X