Summer Special: கண்ணாடி முன் கும்முனு நின்ன பூஜா ஹெக்டே.. இணையம் சூடு பிடித்த போட்டோஸ்!

சென்னை: ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மஞ்சள் கலந்த ஆலிவ் கிரீன் நிற உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள பூஜாவின் இந்த போட்டோக்கள் ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

நடிகை பூஜா ஹெக்டே: கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. முதல் படத்திலேயே தனது அழகும், நடிப்பும் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாமல் போனது. அதன்பிறகு தெலுங்கு திரையுலகிற்கு சென்ற பூஜா, நாக சைதன்யாவுடன் நடித்த 'ஓகா லைலா கோசம்' திரைப்படம் மூலம் அங்கு பிரபலமானார்.

Pooja Hegde photos
Photo Credit:

க்யூட் போட்டோஸ்: அதன் பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே, குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ள புதிய போட்டோக்களில், இயற்கை வெளிச்சத்தில் கவர்ச்சியாக அமர்ந்து பல விதமான போஸ்களில் தோன்றியுள்ளார். குறிப்பாக கண்ணாடி முன் நின்று எடுத்த புகைப்படமும், நாற்காலியில் அமர்ந்து சிரித்தபடி இருக்கும் ஸ்டில்லும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

Pooja Hegde photos
Photo Credit:

வர்ணிக்கும் பேன்ஸ்: குறைவான மேக்கப், கடல் அலைபோல் சரிந்து விழுந்த தலைமுடி, ஸ்டைலான ஆபரணங்கள், கையில் இருக்கும் பூங்கொத்து அவரது அழகை இன்னும் மெருகேற்றியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், குளிச்சிக்கிட்டு இருக்கும் போதே வந்துட்டீங்களா மேடம், அடிக்கிற வெயிலுக்கு இந்த உடை தான் ஏத்த உடை என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் ஹார்ட் மற்றும் ஃபயர் எமோஜிகளை குவித்து அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X