ஒரே வைப்ரேஷன் தான் போல.. பிளாக் அண்ட் ஒயிட் மோடில்.. நைட் டிரெஸ்ஸில் குத்தாட்டம் போடும் பூஜா!

ஹைதராபாத்: நடிகை பூஜா ஹெக்டே, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகள் என வெரைட்டி காட்டி நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ரெக்கார்டு பிரேக்கிங்

ரெக்கார்டு பிரேக்கிங்

இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படத்தில் தமன் இசையில் அர்மான் மாலிக் பாடிய புட்டபொம்மா பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.

முகமூடிக்கு பிறகு

முகமூடிக்கு பிறகு

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, பாலிவுட், டோலிவுட் என தற்போது முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பேன் என்றும் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.

வில்லாக வளைந்து

வில்லாக வளைந்து

சைஸ் ஜீரோ அழகியான நடிகை பூஜா ஹெக்டே, இந்த லாக்டவுனில் தினமும் தனது வொர்க்கவுட்டை விடாமல் வீட்டிலேயே செய்து வருகிறார். யோகா செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, வில்லாக வளைந்தபடி சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

செம வைப்ரேஷன் போல

செம வைப்ரேஷன் போல

தொடர்ந்து தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே, தற்போது நைட் டிரெஸ் அணிந்தபடி குத்தாட்டும் போடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படமாக பதிவிடப்பட்டுள்ள அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக ‘Vibing' என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

சமந்தாவுடன் சண்டை

சமந்தாவுடன் சண்டை

சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் சண்டை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. பூஜா ஹெக்டேவின் கணக்கில் பதிவிடப்பட்ட சமந்தாவின் போஸ்ட் குறித்தும், பூஜா ஹெக்டேவை தோழிகளுடன் சேர்ந்து கொண்டு விமர்சித்ததாக வைரலான சாட் ஸ்க்ரீன் ஷாட் குறித்தும் இரு நடிகைகளும் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Samantha is Not PRETTY at all • Pooja Hedge • Oh Baby • Nandhini Naidu
பிரபாஸ் படம்

பிரபாஸ் படம்

இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 20வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக ஜார்ஜியாவில் ஷூட்டிங் நடத்தி வந்த படக்குழு, பாடல் காட்சி ஒன்றை அங்கே படமாக்கி விட்டு நாடு திரும்பினர். பீரியட் காதல் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X