கை இங்க இருக்கு.. கால் எங்க இருக்கு.. இன்னாம்மா யோகா பண்றாங்க நம்ம பூஜா ஹெக்டே!

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே, அட்டகாசமாக யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

Fitness Qurantine | Sarathkumar & Varalakshmi | Father Daughter Goals

வொர்க்கவுட் ஃப்ரீக்கான நடிகைகள், இந்த ஊரடங்கு நேரத்தில் ஜிம்முக்கு போக முடியவில்லை என்றாலும், தங்களது வீட்டிலேயே வித விதமான வொர்க்கவுட்களையும், யோகாக்களையும் செய்து அசத்தி வருகின்றனர்.

புட்ட பொம்மா நடிகை அசத்தலாக செய்துள்ள யோகா புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இன்னாம்மா யோகா பண்றாங்க

அலா வைகுந்தபுறமுலோ படத்தில் பூஜா ஹெக்டேவின் ஹாட் கால்களை பார்க்க முடியாமல் அல்லு அர்ஜுன் படம் முழுக்க தவித்து வருவார். அதே போல பல இளைஞர்களையும் தனது அழகால் கவர்ந்து இழுக்கும் பேரழகியான பூஜா ஹெக்டே, கைகளை கீழே ஊன்றி, கால்களை சுவற்றின் மீது ஊன்றி அற்புதமாக செய்யும் யோகா புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குவியுது லைக்ஸ்

குவியுது லைக்ஸ்

பூஜா ஹெக்டேவின் இந்த அசத்தலான யோகாவை பார்த்து வாயை பிளந்த அவரது ரசிகர்கள் 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்து உள்ளனர். மேலும், செம சூப்பரா யோகா செய்யுறீங்க, பூஜா, எப்படி இப்படி எல்லாம் அசால்ட்டா பண்றீங்க, இப்போ தான் தெரியுது, உங்க உடம்பு ஏன் இப்படி வளைவு நெளிவுகளோடு இருக்கு என கமெண்ட் செய்து ஜொள்ளு விடுகின்றனர்.

செம அழகு

செம அழகு

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் வரும் "வாயை மூடி சும்மா இருடா" பாடலிலேயே பூஜா ஹெக்டே செம அழகாக இருப்பார். பூஜா ஹெக்டேவுக்கு 29 வயதாகிறது என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள், அந்த அளவுக்கு இளமையுடனும், பேரழகுடனும் அவர் இருக்க யோகா போன்ற உடற்பயிற்சி தான் காரணம்.

பாலிவுட்

பாலிவுட்

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஒகா லைலா கோசம், முகுந்தா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பூஜா ஹெக்டேவின் அழகு மற்றும் திறமை, அவரை ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான மொகஞ்சதாரோ படத்தில் நாயகியாக மாற்றியது. மேலும், கடந்த ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல் 4 படத்திலும் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார்.

விளக்கேற்றிய பூஜா

கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு விரைவில் ஒழிய வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமை விளக்கேற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை ஏற்றி, நடிகை பூஜா ஹெக்டே, தனது வீட்டில் விளக்குகளை ஏற்றி தனது ஆதரவையும் தெரிவித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X