»   »  பிகினி, படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட கமல் பட ஹீரோயின்

பிகினி, படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட கமல் பட ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னழகில் பெரும்பகுதியை காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூஜா குமாரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

காதல் ரோஜாவே படம் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். பல காலம் கழித்து கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்தார்.

விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை தான் அழகு என்று தலைப்பிட்டு அந்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பூஜா. புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் முதலில் ஒழுங்காக உடை அணியுங்கள் என்று திட்டியுள்ளனர். சிலர் பூஜாவின் முன்னழகை பாராட்டவும் செய்துள்ளனர்.

பிகினி

முன்னதாக பூஜா குமார் தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அதிர வைத்தார்.

கிண்டல்

பிகினி போடுற வயசா கிழவி உனக்கு 👿 என்று பூஜாவை கிண்டல் செய்துள்ளனர்.

போஸ்

பூஜ்ஜி என்ன போஸ் இது இப்படி மாறிப்போய்ட்டேளே

English summary
Actress Pooja Kumar who looks young even at the age of 40 has released a stunning picture of herself on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X