»   »  பூஜாவும் "கடலையும் பூஜாவுக்கு கடலை போடத் தான் ரொம்பப் பிடிக்குமாம். அதாவது யாருடனாவது எதையாவது பேசிக் கொண்டே இருக்கவேண்டும். இதை பூஜாவே தனது வாயால் அடிக்கடி சொல்கிறார். ஜித்தனில் இப்படி அநியாயமாக உரித்த கோழி போல வந்தீர்களே, பட வாய்ப்பு இல்லாததால் இந்த முடிவா என்று பூஜாவிடம்கேட்டபோது, அய்யோ அப்படியெல்லாம் இல்லை. நமது உடல் அழகை நாம் தான் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும்.அழகை ஆராதிப்பதில் தப்பே இல்லை.எனது உடல் அழகுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலான காட்சிகளை ஜித்தனில் வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மேலும், அவ்வளவு ஆபாசமாகவா அந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்? இல்லையே, அந்தப் படத்திற்குத் தேவையான காட்சிகளில் மட்டும் தான் நான் கிளாமராக நடித்தேன். இதைப் போய்பெரிதுபடுத்துகிறீர்களே என்கிறார் பூஜா.வழக்கமாக எல்லா ஹீரோயின்களிடமும் கேட்கும் கேள்வியை அவர் முன் தூக்கிப் போட்டபோது, அதாவது நடிக்கவராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டபோது, ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு டிவி சேனலில் காம்பியராக மாறியிருப்பேன் என்கிறார் பூஜா (நல்ல வேளை கலெக்டராகிஇருப்பேன் என்று சொல்லவில்லையே).ஏன் தெரியுமா? எனக்கு யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். சும்மா இருந்தால் தலைவெடித்து விடும். அதற்கு சரியான தொழில் டிவி காம்பியரிங் தான். அதில் தான் நிறைய பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம். நேயர்களுடன் உரையாடுவதால் பலவித அனுபவங்கள் கிடைக்கும். நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போதும் கூட டிவியைப் போட்டால், ஏதாவது ஒரு டெலிபோன் லைவ் நிகழ்ச்சியைத் தான்பார்த்து ரசிப்பேன் என்கிறார் புன்னகைப் பூவாக பூஜா.சும்மா இருப்பவர்கள், கடலை போட விரும்புபவர்கள் உடனே பூஜாவை தொடர்பு கொள்ளவும்!

பூஜாவும் "கடலையும் பூஜாவுக்கு கடலை போடத் தான் ரொம்பப் பிடிக்குமாம். அதாவது யாருடனாவது எதையாவது பேசிக் கொண்டே இருக்கவேண்டும். இதை பூஜாவே தனது வாயால் அடிக்கடி சொல்கிறார். ஜித்தனில் இப்படி அநியாயமாக உரித்த கோழி போல வந்தீர்களே, பட வாய்ப்பு இல்லாததால் இந்த முடிவா என்று பூஜாவிடம்கேட்டபோது, அய்யோ அப்படியெல்லாம் இல்லை. நமது உடல் அழகை நாம் தான் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும்.அழகை ஆராதிப்பதில் தப்பே இல்லை.எனது உடல் அழகுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலான காட்சிகளை ஜித்தனில் வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மேலும், அவ்வளவு ஆபாசமாகவா அந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்? இல்லையே, அந்தப் படத்திற்குத் தேவையான காட்சிகளில் மட்டும் தான் நான் கிளாமராக நடித்தேன். இதைப் போய்பெரிதுபடுத்துகிறீர்களே என்கிறார் பூஜா.வழக்கமாக எல்லா ஹீரோயின்களிடமும் கேட்கும் கேள்வியை அவர் முன் தூக்கிப் போட்டபோது, அதாவது நடிக்கவராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டபோது, ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு டிவி சேனலில் காம்பியராக மாறியிருப்பேன் என்கிறார் பூஜா (நல்ல வேளை கலெக்டராகிஇருப்பேன் என்று சொல்லவில்லையே).ஏன் தெரியுமா? எனக்கு யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். சும்மா இருந்தால் தலைவெடித்து விடும். அதற்கு சரியான தொழில் டிவி காம்பியரிங் தான். அதில் தான் நிறைய பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம். நேயர்களுடன் உரையாடுவதால் பலவித அனுபவங்கள் கிடைக்கும். நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போதும் கூட டிவியைப் போட்டால், ஏதாவது ஒரு டெலிபோன் லைவ் நிகழ்ச்சியைத் தான்பார்த்து ரசிப்பேன் என்கிறார் புன்னகைப் பூவாக பூஜா.சும்மா இருப்பவர்கள், கடலை போட விரும்புபவர்கள் உடனே பூஜாவை தொடர்பு கொள்ளவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


பூஜாவுக்கு கடலை போடத் தான் ரொம்பப் பிடிக்குமாம். அதாவது யாருடனாவது எதையாவது பேசிக் கொண்டே இருக்கவேண்டும். இதை பூஜாவே தனது வாயால் அடிக்கடி சொல்கிறார்.

ஜித்தனில் இப்படி அநியாயமாக உரித்த கோழி போல வந்தீர்களே, பட வாய்ப்பு இல்லாததால் இந்த முடிவா என்று பூஜாவிடம்கேட்டபோது, அய்யோ அப்படியெல்லாம் இல்லை. நமது உடல் அழகை நாம் தான் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும்.அழகை ஆராதிப்பதில் தப்பே இல்லை.

எனது உடல் அழகுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலான காட்சிகளை ஜித்தனில் வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மேலும், அவ்வளவு ஆபாசமாகவா அந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்?

இல்லையே, அந்தப் படத்திற்குத் தேவையான காட்சிகளில் மட்டும் தான் நான் கிளாமராக நடித்தேன். இதைப் போய்பெரிதுபடுத்துகிறீர்களே என்கிறார் பூஜா.

வழக்கமாக எல்லா ஹீரோயின்களிடமும் கேட்கும் கேள்வியை அவர் முன் தூக்கிப் போட்டபோது, அதாவது நடிக்கவராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டபோது,

ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு டிவி சேனலில் காம்பியராக மாறியிருப்பேன் என்கிறார் பூஜா (நல்ல வேளை கலெக்டராகிஇருப்பேன் என்று சொல்லவில்லையே).

ஏன் தெரியுமா? எனக்கு யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். சும்மா இருந்தால் தலைவெடித்து விடும். அதற்கு சரியான தொழில் டிவி காம்பியரிங் தான்.

அதில் தான் நிறைய பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம். நேயர்களுடன் உரையாடுவதால் பலவித அனுபவங்கள் கிடைக்கும்.

நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போதும் கூட டிவியைப் போட்டால், ஏதாவது ஒரு டெலிபோன் லைவ் நிகழ்ச்சியைத் தான்பார்த்து ரசிப்பேன் என்கிறார் புன்னகைப் பூவாக பூஜா.

சும்மா இருப்பவர்கள், கடலை போட விரும்புபவர்கள் உடனே பூஜாவை தொடர்பு கொள்ளவும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil