Just In
- 15 min ago
சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
- 1 hr ago
சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்!
- 1 hr ago
சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!
- 1 hr ago
சிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்!
Don't Miss!
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Lifestyle
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- News
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா
- Sports
ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Automobiles
மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கைடு ஆனார் பூஜா! நடிப்போடு சைடில் லொகேஷன் மேனேஜர் வேலையையும் பார்த்து வருகிறாராம் பூஜா. பெங்களூர் பிளஸ் இலங்கை கலவையான பூஜா நடிக்க வந்த புதிதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவரதுதொடக்கப் படங்கள் எதுவும் சரியாகப் போணியாகவில்லை. சினிமாவில் நடிக்க வந்து விட்டாரே ஒழிய, சரியான நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதில்லை பூஜா. கால்ஷீட்டிலும்சொதப்பினார். அத்தோடு உற்சாக பானப் பிரியையாகவும் இருந்ததால் காலையில் எழுவது என்ற வரலாறே பூஜாவிடம்இல்லை. 10 மணிக்கு மேல் தான் சூரிய உதயத்தைப் பார்ப்பார். அதன் பிறகு தான் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்.இப்படியாக பூஜா தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டதால் பட வாய்ப்புகள் பெரிய அளவுக்கு வரவில்லை. சமீபத்தில் சிங்கள மொழிப் படத்தில் நடிப்பதற்காக இலங்கைக்குப் போன இடத்தில் ஒத்துவராத சரக்கை உள்ளே தள்ளிவிட்டுரொம்பவே அவஸ்தைப்பட்டார் பூஜா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகே நார்மல் நிலைக்குத்திரும்பி வந்தார். இந்த நிலையில் தான் ஜித்தன் வாய்ப்பு வந்தது. அதில் தனது உடலின் ஓரிரு இடங்களைத் தவிர மற்ற பார்ட்களை, அக்குவேறு ஆணி வேறாக காண்பித்து கலக்கினார். ஜித்தன் ஓரளவு ஓடி, அதில் பூஜாவின் கவர்ச்சியும் கவனிக்கப்பட்டதால் புதிதாகசில படங்கள் வந்துள்ளனவாம். தற்போது வந்துள்ள வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டார் பூஜா. இதனால் நடிப்பில் சீரியஸாககவனம் செலுத்தப் போகிறாராம். அத்தோடு இல்லாமல், தினசரி ஊத்துவதை நிறுத்தி விட்டு, வார இறுதி நாட்களில் மட்டும்வரைமுறையின்றி உற்சாகமாக இருக்கவும் முடிவு செய்துள்ளாராம். இப்போது பூஜா நடித்து வரும் படங்களின் போது இலங்கையில் ஏதாவது காட்சியை படமாக்க வேண்டும் என்றால், எந்தஇடத்திற்குப் போனால் சரியாக இருக்கும் என்று இயக்குனர்களுக்கு வழிகாட்டுகிறாராம். இலங்கையில் ஷூட்டிங் நடத்த தோதான இடங்கள் அனைத்தும் பூஜாவுக்கு நன்றாகத் தெரியுமாம். இலங்கையில் உள்ளஅட்டகாமான இடங்களை தனது வீடியோவில் படம் பிடித்தும் வைத்துள்ளாராம். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை வட்டமாக உட்கார வைத்து வீடியோவைப் போட்டுக் காட்டி ஒவ்வொருஇடத்தின் சிறப்பம்சங்களையும் அழகாக விளக்குகிறாராம். பூஜாவை ரசிப்பதோடு, அவரது அழகான விளக்கத்தையும் கேட்டு சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் அசந்து போய், அடடே, இதுரொம்ப நல்லா இருக்கே, அங்கேயே போய் படம் புடிக்கலாம் என்று பூஜாவுக்கு சப்போர்ட் செய்கிறார்களாம். நடிப்பு வாய்ப்பு போனாலும் புள்ள பொழச்சுக்கும்!
நடிப்போடு சைடில் லொகேஷன் மேனேஜர் வேலையையும் பார்த்து வருகிறாராம் பூஜா.
பெங்களூர் பிளஸ் இலங்கை கலவையான பூஜா நடிக்க வந்த புதிதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவரதுதொடக்கப் படங்கள் எதுவும் சரியாகப் போணியாகவில்லை.
சினிமாவில் நடிக்க வந்து விட்டாரே ஒழிய, சரியான நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதில்லை பூஜா. கால்ஷீட்டிலும்சொதப்பினார். அத்தோடு உற்சாக பானப் பிரியையாகவும் இருந்ததால் காலையில் எழுவது என்ற வரலாறே பூஜாவிடம்இல்லை.
10 மணிக்கு மேல் தான் சூரிய உதயத்தைப் பார்ப்பார். அதன் பிறகு தான் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்.இப்படியாக பூஜா தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டதால் பட வாய்ப்புகள் பெரிய அளவுக்கு வரவில்லை.
சமீபத்தில் சிங்கள மொழிப் படத்தில் நடிப்பதற்காக இலங்கைக்குப் போன இடத்தில் ஒத்துவராத சரக்கை உள்ளே தள்ளிவிட்டுரொம்பவே அவஸ்தைப்பட்டார் பூஜா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகே நார்மல் நிலைக்குத்திரும்பி வந்தார்.
இந்த நிலையில் தான் ஜித்தன் வாய்ப்பு வந்தது. அதில் தனது உடலின் ஓரிரு இடங்களைத் தவிர மற்ற பார்ட்களை, அக்குவேறு ஆணி வேறாக காண்பித்து கலக்கினார். ஜித்தன் ஓரளவு ஓடி, அதில் பூஜாவின் கவர்ச்சியும் கவனிக்கப்பட்டதால் புதிதாகசில படங்கள் வந்துள்ளனவாம்.
தற்போது வந்துள்ள வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டார் பூஜா. இதனால் நடிப்பில் சீரியஸாககவனம் செலுத்தப் போகிறாராம். அத்தோடு இல்லாமல், தினசரி ஊத்துவதை நிறுத்தி விட்டு, வார இறுதி நாட்களில் மட்டும்வரைமுறையின்றி உற்சாகமாக இருக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இப்போது பூஜா நடித்து வரும் படங்களின் போது இலங்கையில் ஏதாவது காட்சியை படமாக்க வேண்டும் என்றால், எந்தஇடத்திற்குப் போனால் சரியாக இருக்கும் என்று இயக்குனர்களுக்கு வழிகாட்டுகிறாராம்.
இலங்கையில் ஷூட்டிங் நடத்த தோதான இடங்கள் அனைத்தும் பூஜாவுக்கு நன்றாகத் தெரியுமாம். இலங்கையில் உள்ளஅட்டகாமான இடங்களை தனது வீடியோவில் படம் பிடித்தும் வைத்துள்ளாராம்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை வட்டமாக உட்கார வைத்து வீடியோவைப் போட்டுக் காட்டி ஒவ்வொருஇடத்தின் சிறப்பம்சங்களையும் அழகாக விளக்குகிறாராம்.
பூஜாவை ரசிப்பதோடு, அவரது அழகான விளக்கத்தையும் கேட்டு சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் அசந்து போய், அடடே, இதுரொம்ப நல்லா இருக்கே, அங்கேயே போய் படம் புடிக்கலாம் என்று பூஜாவுக்கு சப்போர்ட் செய்கிறார்களாம்.
நடிப்பு வாய்ப்பு போனாலும் புள்ள பொழச்சுக்கும்!