பூஜா ஏறிய குதிரை! தகப்பன்சாமி படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறி வருகிறதாம். உபயம் சிங்களக் குயில் பூஜா! புது மாப்பிள்ளை பிரஷாந்த் நடித்து வரும் படம் தகப்பன் சாமி. இதில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்பிரஷாந்த். அவருக்கு இதில் இரட்டை சவாரி, அதாவது ஜோடிகளைத் தான் சொல்கிறோம். ஒருத்தர் நச் நமீதா, இன்னொருவர்இளமைப் புயல் பூஜா. இரண்டு பேருமே இரண்டு விதமான கிளாமர் புயல்கள் என்பதால் அவர்களை சமாளிப்பது (நடிப்பில் தான்!) பிரஷாந்த்துக்குஇனிய அனுபவமாக உள்ளதாம். அதிலும் பூஜா படுத்தும் பாடு ரொம்பவே ஜில்லாக இருக்கிறதாம். இந்தப் படத்தில் ஒன்றுக்கு ரெண்டாக கவர்ச்சி களேபரம் இருப்பதால் படம் படு சூப்பராக உருவாகி வருகிறதாம். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே தான் பிரஷாந்த்துக்கு திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தம் முடிந்து ஸ்பாட்டுக்கு அவர் வந்தபோது படப்பிடிப்பில் இருந்த அம்புட்டு பேரும் சேர்ந்து புதுமாப்பிள்ளையைகலாட்டா செய்து கலக்கினார்களாம். சமீபத்தில் செஞ்சிக் கோட்டை பகுதியில் ஒரு பாட்டை சுட்டுள்ளார்கள். கரிகால் சோழனே, கரிகால் சோழனே கல்லணையை திறந்து விடு (?) என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டில் பிரஷாந்த்தும்,பூஜாவும் சேர்ந்து ஆடி கும்மாளம் போட்டுள்ளார்கள். காட்சிப்படி குதிரையில் பிரஷாந்த் அமர்ந்தபடி பூஜா ஆடுவதை ரசிப்பார். இந்தக் காட்சிக்காக 20 குதிரைகளை, 10 யானைகளைப் பயன்படுத்தி அமர்க்களப்படுத்தியுள்ளார்கள். ஷாட் இடைவேளையில்பூஜா குதிரை ஏறி ஏரியாவை வலம் வந்து கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், குதிரை ஏற்றத்தில் என்னுடன் போட்டிக்கு வரமுடியுமா என்று பிரஷாந்தை வம்புக்கு இழுத்துகலாட்டாவும் செய்திருக்கிறார் பூஜா. விடுவாரா பிரஷாந்த்! ரெண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கொரு குதிரையில் ரேஸ் வைத்து யூனிட்டை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.ஜெயித்தது யார் என்று தானே கேட்கிறீர்கள். வேறு யார், பிரஷாந்த் தான். சவால் விட்டு தோல்வியடைந்ததால் வருத்தப்படுவாரே என்று எண்ணி, போனால் போகிறது என்று ஒரு தடவை மட்டும்பூஜாவை ஜெயிக்க விட்டாராம் பிரஷாந்த். இதை விட பெரிய கலாட்டா என்னவென்றால், பூஜா சவாரி செய்த குதிரையைத் தொட்டுப் பார்த்து யூனிட்டைச் சேர்ந்த பலர்திருப்திப்பட்டுக் கொண்டார்களாம். ஆனால் அவர்களை விட அந்தக் குதிரை தான் ரொம்ப திருப்தியடைஞ்சிருக்கும்! ம்ஹூம்!

By Staff

தகப்பன்சாமி படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறி வருகிறதாம். உபயம் சிங்களக் குயில் பூஜா!

புது மாப்பிள்ளை பிரஷாந்த் நடித்து வரும் படம் தகப்பன் சாமி. இதில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்பிரஷாந்த். அவருக்கு இதில் இரட்டை சவாரி, அதாவது ஜோடிகளைத் தான் சொல்கிறோம். ஒருத்தர் நச் நமீதா, இன்னொருவர்இளமைப் புயல் பூஜா.

இரண்டு பேருமே இரண்டு விதமான கிளாமர் புயல்கள் என்பதால் அவர்களை சமாளிப்பது (நடிப்பில் தான்!) பிரஷாந்த்துக்குஇனிய அனுபவமாக உள்ளதாம். அதிலும் பூஜா படுத்தும் பாடு ரொம்பவே ஜில்லாக இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் ஒன்றுக்கு ரெண்டாக கவர்ச்சி களேபரம் இருப்பதால் படம் படு சூப்பராக உருவாகி வருகிறதாம். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே தான் பிரஷாந்த்துக்கு திருமணம் நிச்சயமானது.

நிச்சயதார்த்தம் முடிந்து ஸ்பாட்டுக்கு அவர் வந்தபோது படப்பிடிப்பில் இருந்த அம்புட்டு பேரும் சேர்ந்து புதுமாப்பிள்ளையைகலாட்டா செய்து கலக்கினார்களாம். சமீபத்தில் செஞ்சிக் கோட்டை பகுதியில் ஒரு பாட்டை சுட்டுள்ளார்கள்.

கரிகால் சோழனே, கரிகால் சோழனே கல்லணையை திறந்து விடு (?) என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டில் பிரஷாந்த்தும்,பூஜாவும் சேர்ந்து ஆடி கும்மாளம் போட்டுள்ளார்கள். காட்சிப்படி குதிரையில் பிரஷாந்த் அமர்ந்தபடி பூஜா ஆடுவதை ரசிப்பார்.

இந்தக் காட்சிக்காக 20 குதிரைகளை, 10 யானைகளைப் பயன்படுத்தி அமர்க்களப்படுத்தியுள்ளார்கள். ஷாட் இடைவேளையில்பூஜா குதிரை ஏறி ஏரியாவை வலம் வந்து கலக்கியிருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல், குதிரை ஏற்றத்தில் என்னுடன் போட்டிக்கு வரமுடியுமா என்று பிரஷாந்தை வம்புக்கு இழுத்துகலாட்டாவும் செய்திருக்கிறார் பூஜா.

விடுவாரா பிரஷாந்த்! ரெண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கொரு குதிரையில் ரேஸ் வைத்து யூனிட்டை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.ஜெயித்தது யார் என்று தானே கேட்கிறீர்கள். வேறு யார், பிரஷாந்த் தான்.

சவால் விட்டு தோல்வியடைந்ததால் வருத்தப்படுவாரே என்று எண்ணி, போனால் போகிறது என்று ஒரு தடவை மட்டும்பூஜாவை ஜெயிக்க விட்டாராம் பிரஷாந்த்.

இதை விட பெரிய கலாட்டா என்னவென்றால், பூஜா சவாரி செய்த குதிரையைத் தொட்டுப் பார்த்து யூனிட்டைச் சேர்ந்த பலர்திருப்திப்பட்டுக் கொண்டார்களாம்.

ஆனால் அவர்களை விட அந்தக் குதிரை தான் ரொம்ப திருப்தியடைஞ்சிருக்கும்! ம்ஹூம்!

Read more about: poojas horse ride
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X