Don't Miss!
- News
என்னது எடிட்டா? நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சண்டே ஸ்பெஷல் கொடுத்த பூனம் பஜ்வா.. வாய்பிளந்த ரசிகர்கள்!
சென்னை : நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து அதன்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
தெலுங்குப் படத்தில் அறிமுகமான பூனம் பஜ்வா, தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்தப் படம் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
சேவல் படத்தில் துவங்கிய பூனம் பஜ்வாவின் பயணம் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, ஆம்பள என நீடித்தது.
எழுந்து
நிற்க
கூட
முடியல..
வெளியே
தெரிஞ்சா
மொத்தமா
போயிடும்..
சீக்ரெட்டாக
சிகிச்சை
எடுக்கும்
நடிகை!

நடிகை பூனம் பஜ்வா
தமிழ்,
தெலுங்கு
என
தென்னிந்திய
மொழிப்
படங்களில்
நடித்து
ரசிகர்களை
கவர்ந்தவர்
பூனம்
பஜ்வா.
மொடடி
சினிமா
என்ற
தெலுங்குப்
படத்தில்தான்
இவரது
அறிமுகம்
இருந்தது.
தொடர்ந்து
தமிழில்
சேவல்
என்ற
படத்தில்
ஹரி
இயக்கத்தில்
என்ட்ரி
கொடுத்த
இவர்
கச்சேரி
ஆரம்பம்,
தெனாவட்டு,
அரண்மனை
2,
ஆம்பள
என
தொடர்ந்து
ஹிட்
படங்களில்
ஒரு
அங்கமாக
இருந்துள்ளார்.

அழகிப் போட்டியில் வென்ற பூனம்
கடந்த 2005ல் நடந்த மிஸ் புனே அழகிப் போட்டியில் பட்டம் வென்ற பூனம் பஜ்வா, தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் பொழுது போக்காக மாடலிங்கில் ஈடுபட்டார். இதன்மூலமே முதல் பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தமிழில் அதிகமான ரசிகர்களை தன்னுடைய படங்களின் மூலம் பெற்றுள்ள பூனம் பஜ்வா, தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

ஏராளமான பாலோயர்கள்
இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சித் தூக்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துவரும் பூனம் பஜ்வா இதன்மூலம் அதிகமான ரசிகர்களை ஈர்ப்பதோடு மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் கவர்ந்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள். ஏராளமான லைக்ஸ்
ஒரு படத்தில் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு அழுத்தமான கேரக்டர் அமையும் பட்சத்தில் அந்தப் படத்தில் நடிப்பதை விரும்புகிறார் பூனம் பஜ்வா. மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அதிகமான கவர்ச்சியுடன் இவர் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்களுக்கு அதிகமான ரசிகர்கள் அதிகமான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.

சண்டே ஸ்பெஷல் கொடுத்த பூனம் பஜ்வா
அந்த வகையில் இன்றைய தினம் சண்டே ஸ்பெஷலாக ஸ்லீவ்லெஸ் குட்டை கவுனில் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூனம் பஜ்வா. இதில் சண்டே ஸ்பெஷல் என்ன என்றும் தன்னுடைய ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது பூனம் பஜ்வாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், அவரது புகைப்படங்கள் மூலம் தனது ரசிகர்களை என்கேஜாக வைத்துள்ளார்.