Poonam Bajwa Bikini: கோவா பீச்சில் பிகினி பேபியாக மாறிய முத்தின கத்தரிக்காய் ஹீரோயின்.. நச் பிக்ஸ்!

சென்னை: சேவல், தெனாவட்டு, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா இந்த சம்மர் விடுமுறையை கொண்டாட கோவாவுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கே அவர் கருப்பு நிற பிகினி உடையில் படு கவர்ச்சியாக எடுத்த போட்டோக்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Poonam Bajwa enjoys her summer holiday at Goa in bikini and shares hot pics

இன்ஸ்டாகிராமில் இந்த கச்சேரி ஆரம்பம் நடிகைக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் கும்மாளம் போடும் பூனம் பஜ்வா: ஹோம்லி லுக்கில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. ஜீவாவுடன் சில படங்களில் ஜோடிப் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர், சைடு ரோல் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் சரிந்தது.

Poonam Bajwa enjoys her summer holiday at Goa in bikini and shares hot pics

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் பூனம் பாண்டே ரேஞ்சுக்கு ஹாட் போட்டோக்களை இறக்கி வருகிறார். இந்த கோடை விடுமுறை சமாளிக்க கோவாவுக்கு டூர் சென்றுள்ள பூனம் பஜ்வா அங்கே உள்ள கடற்கரையில் பிகினி உடையில் கும்மாளம் போட்டுள்ள போட்டோக்களை தற்போது ஷேர் செய்துள்ளார்.

கருப்பு நிற கவர்ச்சி பிகினியில்: சம்மர் வெயிலை தாங்க முடியாமல் கோவா கடலில் மூழ்கிக் கிடக்க டூர் கிளம்பிய பூனம் பஜ்வா புதிதாக வாங்கிய கருப்பு நிற பிகினி உடையை அணிந்து கொண்டு அங்கே எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளார்.

Poonam Bajwa enjoys her summer holiday at Goa in bikini and shares hot pics

கமெண்ட் பக்கத்தில் ஆறாக ஓடும் ஜொள்ளு: நடிகை பூனம் பஜ்வா சும்மா சோம்பல் முறிக்கும் படி போஸ் கொடுத்தாலே ரசிகர்கள் வாயை பிளந்து வாட்டர் ஃபால்ஸை வழிய விடுவார்கள். இந்நிலையில், கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் உச்சிக் கொட்ட வைத்துள்ள போட்டோக்களை பூனம் பஜ்வா பதிவிட்டுள்ள நிலையில், கமெண்ட் பக்கத்தில் யூ லுக்கிங் ஹாட், கார்ஜியஸ் பேபி, வாவ் அமேஸிங் என ஹார்ட்டீன்களையும் ஃபயர் எமோஜிக்களையும் பறக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X