உருட்டி வெச்ச ஊத்துக்குளி வெண்ணை மாதிரி ... பூனம் பாஜ்வாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்
மும்பை : இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.
இப்பொழுது பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் பூனம்பாஜ்வா.
இப்பொழுது உருட்டி வெச்ச வெண்ணை மாதிரி கொழுகொழுன்னு படுக்கையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வயசு பசங்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

கவர்ச்சி கதாபாத்திரங்களை
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் இருந்து வருகிறது. ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த ஒரு சில படங்களிலேயே கவர்ச்சி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தது இவரது வளர்ச்சியை சரித்தது.

கெஸ்ட் ரோலில்
எனவே நீண்ட காலமாக தமிழில் நடிக்காமல் மீண்டும் ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என பிடிவாதமாக மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவருக்கு நான்காண்டுகளுக்கு பிறகு வேறுவழியில்லாமல் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா மற்றும் கடைசியாக வெளியான குப்பத்து ராஜா போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

இந்த ஆண்டு இறுதிக்குள்
இப்பொழுது மலையாளத்தில் உருவாகி வரும் பத்தொன்பதாம் நூட்டாண்டு படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைஸாக முன்னழகை
தமிழிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் பூனம் பாஜ்வா சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி இளசுகளின் மனதை பிழிந்து எடுக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் இப்பொழுது உருட்டி வெச்ச ஊத்துக்குளி வெண்ணை மாதிரி கொழுகொழுன்னு மெத்தையின் மீது சைஸாக முன்னழகை காட்டிக்கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த வயசு பசங்க ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











