லென்ஸ் ஃபிளேர் எங்க அடிக்குது பாருங்க.. பட்டன் போடாமல்.. உள்ளாடையை காட்டியபடி பிரபல நடிகை போஸ்!
சென்னை: சமூக வலைதளங்களில் சமீப காலமாக ஆக்டிவாக மாறி உள்ள நடிகை பூனம் பஜ்வாவின் உள்ளாடை தெரியும்படியான படு சூடான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வா, கடந்த 2005ம் ஆண்டு வெளியான மொடட்டி சினிமா எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

மார்க்கெட் காலி
தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஜீவா, ஜெயம் ரவி, தனுஷ், சுந்தர். சி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியாக நடித்து வந்த பூனம் பஜ்வாவுக்கு திடீரென மார்க்கெட் காலியானதால், தற்போது துணை நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் மாறியுள்ளார்.

கிளாமர் ரூட்
இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடியாத நிலையில், கிளாமர் ரூட்டை பிடித்து பிரபலமாக முடிவு செய்துள்ளார் பூனம் பஜ்வா. அதற்காக சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்கி, தனது படு சூடான புகைப்படங்களை களமிறக்கி புதிய புதிய வாய்ப்புகளை தேடி வருகிறார்.

சட்டையை கழட்டி
இந்த லாக்டவுனில் தனது புதிய புகைப்படங்களையும் பழைய போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் இந்த தெனாவட்டு நடிகை. சில நாட்களுக்கு முன்னதாக ஒரு பக்க சட்டையை கழட்டி செம செக்ஸியாக இருக்கும் தனது த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை பித்து பிடிக்க வைத்தார்.

ரசிகர்களுடன் சாட்டிங்
#AskPoonam என்ற ஹாஷ்டேக்கை போட்டு அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் உரையாடு வருகிறார் பூனம் பஜ்வா. நடிகர்கள் விஜய், அஜித் பற்றிய கேள்விகளுக்கெல்லாம் உஷாராகவும், ஸ்மார்ட் ஆகவும் பதில் அளித்து ரசிகர்களின் அன்பை பெற்று வருகிறார். லாக்டவுனுக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளாராம்.

உள்ளாடையோடு
இந்நிலையில், தற்போது மேலாடையை திறந்து உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். மேலும், அதில், அவரது மார்பக பகுதியில் லென்ஸ் ஃபிளேர் படும் படி எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் பக்கத்தில் ஜொள்ளு விட்டு ஆபாச கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ரசிச்சிக்கிட்டே இருக்கீங்க
சோ ஹாட், செம்ம செக்ஸி, உங்க சிக்ஸ் பேக் சூப்பர் என தொப்புளை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள பூனம் பஜ்வாவை பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த முத்தின கத்திரிக்காய் ஹீரோயினை பார்த்து, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களை அப்படியே ரசிச்சிக்கிட்டே இருக்கலாம் என இந்த தீவிர ரசிகர் வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











