குட்டி டவுசரில்.. ஏக்க பெருமூச்சுவிட்டு.. காதலர் தின வாழ்த்து சொன்ன பிரபல நடிகை !

சென்னை : கவர்ச்சி கன்னி நடிகை இப்பொழுது குட்டி டவுசருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜீவாவுடன் இணைந்து நடித்த கச்சேரி ஆரம்பம் மற்றும் தெனாவெட்டு போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை பூனம் பாஜ்வா இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை குஷி படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பூனம் பாஜ்வா இப்பொழுது குட்டி டவுசரில் ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

ஹரி இயக்கத்தில்

ஹரி இயக்கத்தில்

நடிகர் ஜீவாவை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை பூனம் பஜ்வா.ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் இந்த படம் கமர்சியல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

மீண்டும் ரீஎன்ட்ரி

மீண்டும் ரீஎன்ட்ரி

அதைத் தொடர்ந்து கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பூனம் அதன்பிறகு வந்ததெல்லாம் குணச்சித்திரம் கதாபாத்திரத்தில் மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் இருக்க மலையாளத்திலும் எக்கச்சக்கமான படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த இவருக்கு தமிழில் சுந்தர் சியின் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

மிகவும் ஆக்டிவாக

மிகவும் ஆக்டிவாக

மிகச் சிறந்த நடிகையாக இருந்த போதும் நல்ல பட வாய்ப்புகள் அமையாததால் குணச்சித்திர மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் என எதுவாக இருந்தாலும் நடிக்க தயார் என இருக்கும் பூனம் பஜ்வா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

காதலர் தின வாழ்த்துக்களை

காதலர் தின வாழ்த்துக்களை

கவர்ச்சி காட்டுவதில் இப்பொழுது இருக்கும் இளம் நடிகைகளுக்கு இணையாக டாப் கொடுத்து வரும் நடிகை பூனம் பாஜ்வா எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வர நேற்று பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை சொல்லும் வகையில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்க ரசிகர்களின் ஆராதனையில் இந்த போட்டோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X