சேலையில் பூனம் பாண்டே.. பார்க்கவே வெக்கம் வெக்கமா வருது!
மும்பை: பூனம் பாண்டே என்றால் எப்படி இருப்பார் என்பதற்கு ஒரு "இலக்கணம்" உள்ளது. "அப்படி" இருந்தால்தான் அது பூனம் பாண்டே. ஆனால் இந்த "இலக்கணத்தை" மீறி புது "இலக்கியம்" படைத்துள்ளார் பூனம். அழகான சேலையில் அட்டகாசமாக காட்சி தருகிறார்.
சேலையில் காட்சி தருகிறார் பூனம். ஆனால் அந்த சேலையை சரியாக கட்டியிருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
ஒரு ஸ்டைலாக சேலையைக் கட்டி ஒரு ஒயிலாக காட்சி தருகிறார் இந்த கவர்ச்சி மயில்.

பரபரப்பு மாடல்
பூனம் பாண்டே ஒரு பரபரப்பான மாடல் அழகி ஆவார்.
உலகக் கோப்பை புகழ்
கடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடரின் போதுதான் பிரபலமானார் பூனம். இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி அதிர வைத்தவர்.

கிங்பிஷர் காலண்டர் அழகி
2011ம் ஆண்டுக்கான கிங்பிஷர் காலண்டர் படத்தில் இடம் பெற்ற அழகியும் கூட.

கலர் கலரான கவர்ச்சிப் படங்கள்
நிர்வாண ஓட்ட அறிவிப்புக்குப் பின்னர் தனது இணையதளம், டிவிட்டர் போன்றவற்றில் கவர்ச்சிகரமான, அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் என போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு நிரப்பி வந்தார்.

சேலையில்
இந்த நிலையில் சேலை கட்டி ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார் பூனம்.

மஞ்சள் மலரே
மஞ்சள் நிறை ஸ்த்ரூ சேலையில் பூனம் காட்சி தருகிறார். திடீர்னு பார்த்தால் ரஷ்ய மாடல் அழகிக்கு சேலை கட்டி விட்டது போல ஒரு பொம்மைத்தனம் தெரிவதை மறுக்க முடியாது.

பாதி சோளியைக் காணோமே
அவர் போட்டிருக்கும் பிளவுஸ் படு வித்தியாசமாக இருக்கிறது. முழு முதுகும் தெரிவது போல ஒரு பிளவுஸ்.
பார்க்கவே வெட்கம் வெட்கமா வருதுங்கோ!


Click it and Unblock the Notifications











