இதுதான் பூனம் பாண்டேவின் தேசி லுக்காம்..நல்லாருக்கான்னு பார்த்து சொல்லுங்க!
மும்பை: பூனம் பாண்டே என்றாலே புத்தி அங்குமிங்கும் அலையத்தான் செய்யும். ஆனால் அவரோ புது அவதாரத்தில் காட்சி தந்து சற்றே ஆச்சரிய அலையைப் பரப்பியுள்ளார்.
அதாவது குண்டக்க மண்ட உடல் உறுப்புகள் தெரியும் வகையில் உடை அணியாமல் நம்ம ஊர் துணிகளை தூக்கி உடலில் சுற்றியபடி போஸ் கொடுத்துள்ளார்.
பார்க்க பக்கிரித்தனமாக தோன்றினாலும் கூட டிப்பிக்கல் பூனம் பாண்டே போல இல்லையே என்றும் சொல்லத் தோன்றுகிறது... படங்களைப் பார்த்தால்.

நிர்வாண போஸ் புகழ்....
பூனம் பாண்டே என்றாலே அவர் அறிவித்த நிர்வாணமாக ஓடுவேன் என்ற அறிவிப்புதான். இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் கொடுத்த ஆபர் கடைசி வரை கொள்வாரில்லாமல் போய் விட்டது.

குளி சீன்...
பின்னர் டிவிட்டரிலும், தனது இணையதளத்திலும் தான் குளிப்பது, தாறுமாறாக வளைந்து நெளிந்து உட்கார்ந்திருப்பது, படுத்திருப்பது உள்ளிட்ட காட்சிகளை தரவேற்றி ஆண்களை தாறுமாறாக திணற வைத்தார்.

படத்திலும் புகுந்தார்
இப்படியாக நிறைய பப்ளிசிட்டி சேர்ந்த காரணத்தால் அவரைத் தேடி சினிமா வாய்ப்பும் வந்தது. கெட்டியாக பிடித்து பாலிவுட்டுக்குள் புகுந்தார் ஜாலியாக.

முன்ன மாதிரியெல்லாம் இப்ப இல்லை...
முன்பு போல தனது கவர்ச்சிப் படங்களை நிறைய வெளியிடுவதை சற்றே குறைத்துள்ள பூனம் பாண்டே தற்போது தேசி லுக்குக்கு மாறி இப்படி போஸ் கொடுத்துள்ளார்.
எப்படி இருக்காங்க பூனம் இதில்... சொல்லுங்களேன்!


Click it and Unblock the Notifications











