டாப்லெஸ்.. பிகினி.. இதெல்லாம் இவருக்கு ஜுஜூபி.. சர்ச்சை நாயகி பூனம் பாண்டே பர்த்டே ஸ்பெஷல்!

மும்பை: பாலிவுட்டில் சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு, தனது கவர்ச்சியால் இணையத்தை கலக்கும் நடிகை பூனம் பாண்டேவின் பிறந்த நாள் இன்று.

2013ம் ஆண்டு வெளியான நாஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து, கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

நடிகை பூனம் பாண்டே தனது ரசிகர் ஒருவருக்கு போனை பரிசாக அளித்துள்ளார்-வீடியோ

தனது சமூக வலைதள பக்கங்களில், பிகினி, டாப்லெஸ் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார்.

இந்தியா ஜெயிச்சா

இந்தியா ஜெயிச்சா

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கோப்பையை வென்றால், ஆடைகளை அகற்றி நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என பூனம் பாண்டே கூறியது சர்ச்சையை கிளப்பியது. இந்திய அணி ஜெயித்த போதும், பிசிசிஐ அனுமதி கொடுக்காததால், நிர்வாணமாக போஸ் கொடுக்க முடியவில்லை என பின்னர் எஸ்கேப் ஆனார் பூனம்.

View this post on Instagram

In my Bathroom.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

சன்னிலியோனுக்கு போட்டி

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட்டில் தாராளமாக கவர்ச்சியை காட்டி நடிகையாக மாறிய நிலையில், அவருக்கு போட்டியாக பூனம் பாண்டேவும், செம செக்ஸியாக படங்களில் நடித்து, பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பூனம் பாண்டேவின் இன்ஸ்டா பக்கத்தை 3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

View this post on Instagram

Hey! What are you doing?

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

பிகினி புகைப்படங்கள்

தனது 3 மில்லியன் ரசிகர்களுக்காக, அவ்வப்போது, பிகினி உடைகளில் பீச்சில் போடும் ஆட்டத்தை புகைப்படங்களாக எடுத்து பதிவிட்டு, லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார் பூனம் பாண்டே. மேலும், பிகினி உடை அணிந்து வீடியோ எடுத்தும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பிக்பாஸ்-க்கு நோ

பிக்பாஸ்-க்கு நோ

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, சர்ச்சை நாயகியான பூனம் பாண்டேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், 2 கோடி சம்பளம் தருவதாக அறித்தார்கள். ஆனால், தான் கேட்ட 3 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க முன் வராததால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற வெடிகுண்டையும் பூனம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Give me a good reason.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

ஹேப்பி பர்த்டே

1991ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி பிறந்த நடிகை பூனம் பாண்டே, இன்று தனது 29வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பூனம் பாண்டேவின் தீவிர ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்த நாளை முன்னிட்டு, 2 நாட்களுக்கு முன்னதாக டாப்லெஸ் செல்ஃபியை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X