»   »  யோகாவையும் விட்டுவைக்காத பூனம் பாண்டே: பிரெஸ்ட் ஆசனா செய்கிறார்

யோகாவையும் விட்டுவைக்காத பூனம் பாண்டே: பிரெஸ்ட் ஆசனா செய்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே யோகா பற்றிய வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

எதற்கு எடுத்தாலும் நிர்வாணம், அரை நிர்வாணப் போஸ் கொடுத்து வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதையே வேலையாக வைத்துள்ளவர் மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே. அவர் நடித்த இந்தி படமான நஷா ஓடவலில்லை.

படம் ஓடாவிட்டாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் விளம்பரம் தேடிக் கொள்வதில் வல்லவர் பூனம். இந்நிலையில் தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் யோகா விவகாரம் பற்றி பூனம் அறிந்தார்.

யோகா வீடியோ

யோகா வீடியோ

அடடே ஊர் உலகம் எல்லாம் யோகாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறதே என்று நினைத்த பூனம் உடனே பூனம் ஸ்டைலில் யோகா செய்யுங்கள் என்று கூறி ஒரு யோகா(?) வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

பூனம்

பூனம்

யோகா செய்கிறேன் என்ற பெயரில் பூனம் தனது முன்னழகையும், பின்னழகையும் அசைத்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதற்கு அவர் வைத்துள்ள பெயர் தான் யோகா.

டாகி

டாகி

யோகாவில் பல ஆசனங்கள் உள்ளனது. ஆனால் பூனமோ யோகாசனம் போன்று எதையோ செய்து அதற்கு டாகி ஸ்டைல் என்று கூறுகிறார். டாகி ஸ்டைல் யோகாவில் அல்ல வேறு விஷயத்தில் தான் வரும்.

பிரெஸ்ட் ஆசனா

முன்னழகை அசைத்து ஏதோ செய்கிறார் பூனம். அதன் பிறகு இது தான் என்னுடைய பிரெஸ்ட் ஆசனா இல்லை பெஸ்ட் ஆசனா என்று வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை பலர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Model cum actress Poonam Pandey has released a video asking people to do Yoga in her style.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil