எல்லாத்தையும் கழட்டிப் போட்டு.. நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.. ஹாலோவின் சர்ப்ரைஸாம்!

மும்பை: பாலிவுட்டின் சர்ச்சை நடிகை ஆடைகளை களைந்து நிர்வாணமாக வீடியோ போட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

ஹாலோவின் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏகப்பட்ட ஹீரோயின்கள் பேய் மாதிரி மேக்கப் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்து, மிரட்டி வருகின்றனர்.

அவர்களை வழக்கம் போல் ஓவர் டேக் செய்ய, ஒவ்வொரு துணியாக கழட்டி முழு நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் பூனம் பாண்டே.

சர்ச்சை நடிகை

சர்ச்சை நடிகை

நாஷா, தி ஜர்னி ஆஃப் கர்மா, மாலினி அண்ட் கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் நடிகையாக புகழ்பெற்ற பூனம் பாண்டே, 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், மைதானத்திலேயே ஆடைகளை துறந்து நிர்வாண ட்ரீட் கொடுக்கிறேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

பாலிவுட்டில் வெகு சில படங்களிலேயே நடித்தாலும், சன்னி லியோனுக்கு போட்டி போடும் அளவுக்கு கவர்ச்சி படங்களிலேயே பூனம் பாண்டே நடித்திருந்தார். பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சமூக வலைதளங்களில் அரை நிர்வாணமாகவும், நிர்வாணமாகவும் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வைரலானார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார் பூனம் பாண்டே. ஏழு ஜென்மங்கள் உன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என கவிதையாக பேசி திருமண கோலத்தில் போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு டிரெண்டாக்கினார் பூனம்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

கோவாவுக்கு தனது கணவருடன் ஹனிமூன் வந்த பூனம் பாண்டே, திருமணமாகி வெறும் 13 நாட்களிலேயே தனது கணவர் சாம் பாம்பே, தன்னை கொடுமைப் படுத்துகிறார் என்றும், அடித்து விட்டார் என்றும், பாலியல் ரீதியாக வன் கொடுமை கொடுத்தார் என்றும் புகார் அளித்து அவரை லாக்கப்பில் தள்ளி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

வெட்கமே இல்லாமல்

வெட்கமே இல்லாமல்

பூனம் பாண்டேவுக்கும் சாம் பாம்பேவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவிய நிலையில், வெகு சீக்கிரமே இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்கிற அறிவிப்புகள் எல்லாம் வெளியானது. ஆனால், வெட்கமே இல்லாமல், மீண்டும் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார் பூனம் பாண்டே என்கிற செய்தி தான் பேரிடியாக விழுந்தது.

ஹாலோவினுக்கு நிர்வாண கோலத்தில்

ஹாலோவினுக்கு நிர்வாண கோலத்தில்

அக்டோபர் இறுதியில் கொண்டாடப்படும் ஹாலோவின் பண்டிகையை முன்னிட்டு, ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பேய்களை போலவும், பேய் பட கதாபாத்திரங்கள் போலவும் மேக்கப் செய்து கொண்டு மிரட்டுவார்கள். ஆனால், பூனம் பாண்டே, தனது ஆடைகளை துறந்து நிர்வாணமாக போட்டுள்ள ஹாலோவின் ஸ்பெஷல் வீடியோ இணையத்தை கலங்கடித்துள்ளது.

கட்டுப்பாடே கிடையாது

கட்டுப்பாடே கிடையாது

சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்ய எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், இப்படி பல பிரபல நடிகைகள், தங்களின் நிர்வாண போட்டோக்களையும், அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஷேர் செய்து, ஃபாலோயர்களை அதிகரித்து வருகின்றனர். இதற்கு எப்போதுதான் ஒரு தீர்வு வருமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X