பிட்டு படங்களுக்காக புது ஆப்பை ஆரம்பித்த பூனம் பாண்டே.. எவ்வளவு விலை தெரியுமா?.. ஏற்கனவே தடை!
மும்பை: பாலிவுட்டின் சர்ச்சை குயினான பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாகவே தனது இன்ஸ்டாகிராமில் ஃபேக் போஸ்ட் போட்டு நாடு முழுவதும் அதிர்வலையை கிளப்பினார். அதன் பின்னர், புற்றுநோய் விழிப்புணர்வுக்காகத் தான் இவ்வாறு செய்தேன் என மன்னிப்பும் கேட்டார்.
கோவாவில் அரசுக்கு சொந்தமான அணை அருகே நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியதால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்த பூனம் பாண்டே ஹனிமூனுக்காக கோவா சென்ற போது தனது கணவர் தன்னை பலாத்காரம் செய்கிறார் என்றும் அடித்து துன்புறுத்துகிறார் என புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

அதன் பின்னர், சாம் பாம்பேவை விட்டு முற்றிலுமாக பிரிந்து கங்கனா ரனாவத்தின் ரியாலிட்டி ஷோவான லாக்கப் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், அப்படி இருந்தும் சன்னி லியோனுக்கு கிடைத்தது போல இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் தனது ஆப் பிசினஸை அமோகமாக ஆரம்பித்துள்ளார்.
'ஆப்'க்கு வந்த தடை: ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமிலேயே அரைநிர்வாண புகைப்படங்களையும் நிர்வாண விடீயோக்களையும் பூனம் பாண்டே வெளியிட்டு வந்தார். திடீரென இன்ஸ்டாகிராம் அதற்உ கடிவாளம் போட 2017ம் ஆண்டு புதிதாக ஆப் ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்தினார். ஆனால், ஒரு மணி நேரத்திலேயே கூகுள் அந்த ஆபாச செயலியை தடை செய்தது.
ஏகப்பட்ட பிட்டு படங்கள்: அதன் பின்னர், ரியாலிட்டி ஷோ, ஆல்பம் வீடியோ என அடக்கி வாசித்து வந்த பூனம் பாண்டேவுக்கு பெருமளவில் வருமானம் வராத நிலையில், தற்போது மீண்டும் ஆப் பிசினஸை அமோகமாக ஆரம்பித்து இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி வருகிறார். Wet Dress, Girl Friend, Attitude, Expose, Love Live என ஏகப்பட்ட பிட்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
சப்கிரிப்ஷன் எவ்வளவு?: பூனம் பாண்டேவின் செயலியை சப்ஸ்கிரைப் செய்ய மாதம் தோறும் 199 ரூபாய் கட்ட வேண்டுமாம். அதற்கு நெட்பிளிக்ஸையே சப்ஸ்கிரைப் செய்து லட்சக் கணக்கான படங்களை பார்த்துக் கொள்வோம் என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். கிரண் உள்ளிட்ட நடிகைகளும் இப்படி ஆபாச ஆப்களை ஆரம்பித்து காசு பார்த்து வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. இதற்கு எதிராக கடுமையான ஆக்ஷன் எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











