Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இப்படியா சூடேற்றுவது.. டிரெஸை தூக்கி கையை வைத்து 'அதை' மறைத்த பிரபல நடிகை.. அதற்காக விளம்பரமாம்!
சென்னை: பிரபல நடிகை தனது புதிய ஆப்க்காக படு மோசமாக போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சொற்ப படங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியால் நாடு முழுக்க பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் மட்டும் சுமார் மூன்றரை மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார் பூனம் பாண்டே.
அழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணு தான்.. வைரலாகும் யாஷிகா போட்டோஸ்!
தனி வெப்சைட்
அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறார். தனது கிளுகிளுப்பான வீடியோக்களுக்கு எனவே தனி வெப்சைட்டை நடத்தி வருகிறார் பூனம் பாண்டே. தனது அந்தரங்க வீடியோக்களுக்கை வெளியிட்டு காசு பார்த்து வருகிறார்.
டார்ச் வெளிச்சத்தில்
அடிக்கடி நிர்வாண குளியல், நிர்வாண டான்ஸ், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கம் வீடியோக்கள் என வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார். அந்த வகையில் அண்மையில் இருட்டு அறையில் நிர்வாணமாக தோன்றிய பூனம் பாண்டே, டார்ச் வெளிச்சத்தில் தனது அழகை காட்டினார்.
ஒரு லட்சம் வியூஸ்
பின்னர் உள்ளாடை எதுவும் அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் தனது மொத்த அழகையும் காட்டினார். நேற்று வெறும் நிக்கருடன் டாப்லெஸில் கண்ணாடி முன்பு நின்று செல்பி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த பூனம் பாண்டே சுமார் ஒரு லட்சம் வியூஸ்களை அள்ளினார்.
கையால் மறைத்து
இந்நிலையில் உள்ளாடை எதுவும் அணியாமல் கருப்பு நிற டாப்ஸை அணிந்துள்ள பூனம் பாண்டே, டாப்ஸை தூக்கி தனது மார்பில் கையை வைத்து அழுத்தி மறைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். பூனம் பாண்டே புதிதாக தொடங்கியுள்ள, புதிய வெப் சேனலுக்காக இப்படி போஸ் கொடுத்துள்ளார்.
ஃபிரியா பாருங்க
அந்த போட்டோவுக்கு ஹலோ பாய்ஸ் என்னுடைய நியூ ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் என்றும் தன்னுடைய வீடியோக்களை இலவசமாக பாருங்கள் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த போட்டோ தீயாய் பரவி வருகிறது.