பிக் பாஸ் 7: ரூ 2கோடி வாங்கிக் கொண்டு களமிறங்குவாரா பூனம் பாண்டே...?

மும்பை: கவர்ச்சி மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்பதற்காக அணுகப்பட்டுள்ளாராம். இதற்காக அவருக்கு ரூ. 2கோடி வரை தருவதாகவும் பேரம் பேசியுள்ளனராம்.

இந்தியாவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்தான் சன்னி லியோன். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பூனம் பாண்டேவை பங்கேற்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

அவரிடம் இதற்காக ரூ. 2 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளனராம்.

அதிரடி பூனம்...

அதிரடி பூனம்...

பரபரப்புக்குப் பெயர் போனவர் பூனம் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று ஒரே நாளில் பிரபலமானவர்.

இணையதள விருந்து....

இணையதள விருந்து....

பின்னர் தனியாக இணையதளம் தொடங்கி அதில் தனது கவர்ச்சிக் காட்சிகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து போட்டு வந்தார்.

கவர்ச்சி நடிகை அவதாரம்...

கவர்ச்சி நடிகை அவதாரம்...

சினிமாவிலும் பின்னர் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் கவர்ச்சி மாடல் என்ற நிலையிலிருந்து கவர்ச்சி நடிகையாக உயர்ந்துள்ளார்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இவரைப் பங்கேற்க வைக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறதாம். 7வது சீசனில் இவர் பங்கேற்கலாம் என்று தெரிகிறது.

2 கோடி ஓகேவா....

2 கோடி ஓகேவா....

இதற்காக ரூ. 2 கோடிவரை தருவதாக பேரம் பேசியுள்ளனராம் பூனம் பாண்டேவிடம்.

பேரம்....

பேரம்....

ஆனால் ரூ. 3 கோடி தந்தால் பங்கேற்க தயார் என்று பூனம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம். அதேசமயம், ரூ. 2.50 கோடிக்கு அவர் படிந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்டர் லக் திஸ் டைம்...

பெட்டர் லக் திஸ் டைம்...

கடந்த 3 சீசன்களாகவே பூனத்தை முயற்சித்து வந்தனர் பிக்பாஸ் நிர்வாகிகள். ஆனால் அது நடைபெறாமல் போனது. இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முயற்சிகள் நடந்தவண்ணம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காத்ரோன் கி கிலாடி...

காத்ரோன் கி கிலாடி...

பூனம் பாண்டே ஏற்கனவே காத்ரோன் கி கிலாடி 4 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். தற்போது அவர் நஷா படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X