twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூனத்தின் வளர்ச்சிக்கு 'அளவே' இல்லாமல் போச்சு, போங்க!

    By Sudha
    |

    பூனம் பாண்டே எங்கே போய்க் கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. வர வர அவரது கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி முடிந்தது முதல் கவர்ச்சிக் களேபரத்தில் ஈடுபட்டிருக்கும் பூனம் பாண்டே லேட்டஸ்டாக டிவிட்டர் மூலம் மகா கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார்.

    தனது பெருத்த மார்பகங்களின் புகைப்படங்களைப் போட்டு எப்படி இருக்கு என்றும் கேட்டுள்ளார். அசிலும் ஒரு மகா செஸ் மார்பகப் புகைப்படத்தைப் போட்டு, எனது மார்பங்கள் பெரிது என்பதிலிருந்து மிகப் பெரிது என்று வளர்ந்துள்ளது. எனது மார்பகத்தில் தெரியும் பிரமாண்ட மாற்றங்களைப் பாருங்கள். இந்தியாவில் யாருக்காவது இப்படி ஒரு சூடான, பிரமாண்டமான பெரிய மார்பகம் இருக்கா இல்லை யாராவது இவ்வளவு பெரிய மார்பகத்தைப் பார்த்துள்ளீர்களா என்று கேட்டுள்ளார்.

    சமீபத்தில் ஷெர்லின் சோப்ரா பிளே பாய் பத்திரிக்கைக்காக ஒட்டுத் துணி கூட இல்லாமல் போஸ் கொடுத்தார். மேலும், பற்பல கவர்ச்சிப் பாவைகளின் அணிவகுப்பு வேறு பூனம் பாண்டேவை அலைக்கழிக்க ஆரம்பித்துள்ளது. இதனால்தான் இப்படி பிரமாண்ட போஸ் கொடுத்து தன் பக்கம் அனைவரையும் திருப்ப முயன்றுள்ளார் பூனம் என்று தோன்றுகிறது.

    பெருஸ்ஸா கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே....!

    English summary
    The strip-savvy hottie Poonam Pandey has lately been showing the world how well upholstered she is. The pneumatic siren has been posting on her Twitter page a series of her raunchy images, all of which have an ample display of her cleavage. In one particular post, she herself admits that the size of her anatomical assets is going from Big to Humungous. “My b**bs went from big to humongous, they're making some changes in the bust,” Poonam tweeted what’s visibly obvious.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X