»   »  நான்தான் இருக்கேன்ல... புயலைக் கிளப்பிய பூனம் பாண்டே!

நான்தான் இருக்கேன்ல... புயலைக் கிளப்பிய பூனம் பாண்டே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆபாச இணையதளங்களை அரசு தடை செய்தால் என்ன. நான்தான் இருக்கேனே என்று கூறி பூனம் பாண்டே போட்ட டிவிட், டிவிட்டர் உலகில் பரபரப்புப் புயலைக் கிளப்பியுள்ளது.

டிவிட் போட்டதோடு நில்லாமல் அவர் #PornamPandeyTohHaiNa என்று ஹேஷ்டேக் வேறு போட்டு டிரெண்டிங் ஆக்கி விட்டார். கூடவே தனது டிவிட்டர் பக்கத்திலும் கவர் படமாக கவர்ச்சிப் படங்களையும் போட்டு வைத்துள்ளார். புரபைல் படமோ புல்லரிக்க வைக்கிறது.

கவர்ச்சியை வைத்தே பிரபலமானவர் பூனம் பாண்டே. இவருக்கு மாடலிங்தான் தொழில் என்றாலும் தனது கவர்ச்சியை பறை சாற்றி போஸ்ட் போடுவதே பிரதான தொழிலாக மாறியுள்ளது.

சர்ச்சைதான் மூலதனம்

சர்ச்சைதான் மூலதனம்

எல்லோரும் திறமையை மூலதனமாக கொண்டு முன்னேறுவார்கள். இவரோ, கவர்ச்சியை வைத்து சர்ச்சையைக் கிளப்பி அதை வைத்து மேலே வந்தவர்.

இவர் யோகா.. செம யோகா

இவர் யோகா.. செம யோகா

பிரதமர் மோடி இந்தியர்கள் எல்லோரும் யோகா செய்யுங்கள் என்று வேண்டினால் இவர் ஒரு தினுசான யோகா செய்து யோகா செய்பவர்களுக்கு கிளுகிளுப்பூட்டினார்.

இப்போது ஆ..பாசம்

இப்போது ஆ..பாசம்

இப்போது ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரத்தை வைத்து டிவிட்டரை சூடாக்கி விட்டார். தனது ரசிகர்களையும் உசுப்பேற்றி விட்டுள்ளார்.

போர்ன் இல்லாட்டி என்ன போர்னம் இருக்கே

#PornamPandeyTohHaiNa என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு விட பற்றிக் கொண்டு விட்டது டிவிட்டர். இதன் அர்த்தம் போர்ன் போனா என்ன போர்னம் பாண்டே இருக்கேன் கவலைப்படாதீங்க என்று அர்த்தம்.

விழுந்து விழுந்து பதில்

விழுந்து விழுந்து பதில்

இந்த டிவிட்டுக்கு பதில்கள், ரீடிவிட்கள் வந்து குவிகின்றன. அதைப் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் பூனம்.

அப்படித்தான்.. பேஷ் பேஷ்.. சூப்பர்

அத்தோடு நின்றாரா.. தனக்கு வரும் டிவிட்கள சூப்பராக இருப்பதாகவும், பன்னியாக (Funny) இருப்பதாகவும்.. "முவ்வா" கொடுத்தும் ரசிகர்களை உசுப்பேற்றி வேறு விடுகிறார்.

எந்த சந்து கிடைத்தாலும் சிந்து பாடி விடுகிறாரே...!

English summary
Poonam Pandey has responded with Mind Blowing twits to oppose Porn Ban

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil