எவ்ளோ அக்கறை.. 'அதை' அணியாமல்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
சென்னை நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி வெளியிட்டுள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை எனலாம்.
பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளும். போட்டோக்களிலுல் கூட அவ்வளவு கவர்ச்சி இருக்கும்.

அரைகுறை ஆடையில்
சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் நிர்வாண வீடியோக்களை வெளியிடும் பூனம் பாண்டே அறைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.

வெறும் நிக்கர் மட்டும்
தனது கிக் வீடியோக்களுக்கு எனவே தனி வெப்சைட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார் பூனம் பாண்டே. அண்மையில் மேலும் ஒரு ஹாட் வீடியோவை ஷேர் செய்தார். அதில் வெறும் நிக்கர் மட்டுமே அணிந்திருந்தார் நடிகை பூனம் பாண்டே.

மிஸ் பண்றீங்களா?
டாப்பில் எதுவும் அணியாமல் டாப் லெஸாக ஒய்யார நடை போட்டார். மேலும் தனது முடியை முன்னால் தூக்கிப்போட்டு மார்பழகை அரைகுறையாக காட்டினார். அதோடு என்னை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்டு கேப்ஷன் கொடுத்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம் என ஜொள்ளுவிட்டனர்.

அதை அணியாமல்
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே மேலும் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் உள்ளாடை எதையும் அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் வெள்ளை நிற டாப்ஸை அணிந்துள்ளார். அதில் அவரது முன்னழகு மொத்தமும் தெரிய, எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாய் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

அள்ளும் வியூஸ்
மேலும் அந்த வீடியோவுக்கு உங்களுக்கு என்ன பிளான் என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களோடு விளையாட வேண்டும் என்றும் வீடியோ கேம்ஸ் விளையாடுகிறோம் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











