காத்துவாக்குல கடல் அலை வாக்.. பிகினியில் சுற்றும் பிரபல நடிகை.. குளோசப் கோரிக்கையில் ஃபேன்ஸ்!

By

சென்னை: கடற்கரையில் பிரபல நடிகை பிகினியில் சுற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழில், விரட்டு என்ற படத்தில் நடித்துள்ளவர் பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

தெலுங்கில் இவர் நடித்துள்ள சில படங்கள் தமிழ், மலையாள மொழிகளிலும் டப் ஆகியுள்ளன. இந்தியிலும் நடித்துள்ளார். பெரிய ஹிட் கொடுக்காததால் அதிக வாய்ப்புகள் இல்லை. கொரோனா லாக்டவுனால் சமூக வலைதளப்பக்கம் நடிகர், நடிகைகள் இப்போது அதிகம் திரும்பியுள்ளனர்.

த்ரோபேக் போட்டோ

த்ரோபேக் போட்டோ

பல நடிகைகள் தாங்கள் செய்யும் ஒர்க் அவுட், டான்ஸ், சமையல், யோகா உள்ளிட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். பிகினி உள்ளிட்ட த்ரோபேக் போட்டோக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர். கமென்ட்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.

ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால்

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் இப்போது கடற்கரையில் காத்துவாக்கில் கடல் அலைகளுக்கு இடையில், பிகினியில் சுற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. கிளாமரான இந்த புகைப்படத்துக்கு பலர் ஜாலியாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

குளோசப் போட்டோ

குளோசப் போட்டோ

பிகினி போட்டோஷூட்டா? இவ்வளவு தூரத்துல இருந்தா எப்படி? குளோசப் போட்டோ போடுங்க என்று கோரிக்கை வைத்துள்ளனர் சிலர். ஸ்டன்னிங் லுக், எந்த பீச்? கோவாவா? என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். சிலர் அவரிடம் காதல் கோரிக்கை வைத்துள்ளனர்.

பார்க்க மாட்டீர்கள்

பார்க்க மாட்டீர்கள்

மற்றொரு போட்டோவில் கடற்கரையை பார்த்தவாறு நிற்கிறார். எப்போதும் உங்கள் முகத்தை சூரியனை நோக்கி வைத்தால், ஒருபோதும் நிழல்களை பார்க்க மாட்டீர்கள் என்று கூறியிருக்கிறார். இதில் செம ஸ்டைலாக இருக்கிறார். இதற்கும் நெட்டிசன்ஸ் ஜாலி கேலி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X