இது அதுக்கும் மேல.. சேலையில் அதிகரிக்கும் அழகு.. கருப்பு வெள்ளையில் பிரபல நடிகையின் க்யூட் லுக்!

By

சென்னை: பிரபல நடிகை சேலை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள், நடிகைகள்.

இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் கமென்ட்களும் குவிகின்றன.

ஹிட்டுக்கு காத்திருப்பு

ஹிட்டுக்கு காத்திருப்பு

இன்ஸ்டாவில் தினமும் போட்டோ பதிவிடும் நடிகைகளில் பிரக்யா ஜெய்ஸ்வாலும் ஒருவர். தமிழில், விரட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். இருந்தாலும் பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார்.

இன்னொரு ஹீரோயின்

இன்னொரு ஹீரோயின்

தெலுங்கில் போயபதி சீனு இயக்கும் படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக, இவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை பிரக்யா மார்டின் நீக்கப்பட்டதை அடுத்து இவர் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக பூர்ணா நடிக்கிறார்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறதாம். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலாயின. கடந்த சில நாட்களாக கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், இப்போதும் அதுபோன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.

எல்லாமே வண்ணம்

எல்லாமே வண்ணம்

இந்த போட்டோவில் அவர் சேலை அணிந்துள்ளார். கேப்ஷனாக, எல்லாமே வண்ணங்கள்தான். ஆனால், கருப்பு வெள்ளை அதுக்கும் மேலே என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர். பலர் ஸ்டன்னிங், செம என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

திடீர்னு சேலை பாசம்

திடீர்னு சேலை பாசம்

எல்லா கலரும் உங்களுக்கு மேச்சாகும் மேடம் என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். என்ன திடீர்னு சேலை பாசம் என்று சிலர் கேட்க, சேலை சேலைதான், அதற்கான லுக்கே தனி என்று சிலர் தெரிவித்துள்ளனர். நடிகை பிரக்யாவின் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X