கடற்கரையில் காற்று வாங்கிய பிரபல நடிகை.. இணையத்தில் வெளியான பிக்ஸ் !

மும்பை : இப்பொழுது இருக்கும் கிளைமேட்க்கு தகுந்தார் போல் ரசிகர்களை சூடேற்றும் வகையில் வெட்டவெளியில் கவர்ச்சியுடன் காற்று வாங்கிய பிரபல தெலுங்கு நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால்.

பல சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பு மற்றும் கவர்ச்சி என இரண்டிலும் அதகளம் செய்து வருகிறார்.

தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை எக்கச்சக்கமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பிரக்யா தற்பொழுது கடற்கரையில் வெட்டவெளியில் முன்னழகு தெரிய கவர்ச்சியுடன் காற்று வாங்கியவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை பற்ற வைத்து இருக்கிறது.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட்

தொடர்ந்து பல சூப்பர் ஹிட்

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் மிக கச்சிதமாக நடித்து தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் சிறந்த நடிகை என தொடர்ந்து நிரூபித்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் தெலுங்கில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நன்கு தெரிகின்ற கதாபாத்திரங்களில்

நன்கு தெரிகின்ற கதாபாத்திரங்களில்

கவர்ச்சி புகைப்படங்களை மிகவும் விரும்பி எடுத்து அதை தனது சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பிரக்யா ஜெய்ஸ்வாலின் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு சில படங்களில் மட்டுமே நன்கு தெரிகின்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு வலம் வரும் இவர் தெலுங்கில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார்.

பிஸியாக நடித்துக்கொண்டு

பிஸியாக நடித்துக்கொண்டு

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு சேர உருவான விரட்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட இவர் தற்பொழுது பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

பல விருதுகளை வென்று

பல விருதுகளை வென்று

தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் வருண் தேஜ் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படமான "கான்சி"படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்காக பல்வேறு விருதுகளை வென்று வந்த பிரக்யா, தற்போது கைவசம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் பல்வேறு திரைப்படங்களை வைத்துள்ளார்.

ஆச்சாரி அமெரிக்கா யாத்ரா

ஆச்சாரி அமெரிக்கா யாத்ரா

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த "ஆச்சாரி அமெரிக்கா யாத்ரா" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ஒடியா மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாறு தனது நடிப்பு வாழ்க்கையை படிப்படியாக ஒவ்வொரு வெற்றிகளாக உயர்ந்து, தனது மிகச்சிறப்பான நடிப்பின் மூலம் மக்களிடையே பிரபலமாகி வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் தற்பொழுது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளார்.

முன்னழகை பளிச்சென

முன்னழகை பளிச்சென

இப்பொழுது இருக்கும் கிளைமேட்க்கு தகுந்தாற்போல் ரசிகர்களை குளிர்விக்க வெட்டவெளியில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் நின்றுகொண்டு பளீரென உள்ள தனது முன்னழகை பளிச்சென காட்டியவாறு இருக்கும் இந்த ரம்மியமான புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X