கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்த நடிகை.. கொள்ளை அழகால் திக்குமுக்காடும் ரசிகர்கள் !
மும்பை : பளபளவென இருக்கும் தேகத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி சொட்டச்சொட்ட வசீகரிக்கும் கொள்ளை அழகால் ரசிகர்களை காதலில் விழ வைத்து வருபவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.
Recommended Video
தெலுங்கில் பல படங்களில் நடித்து தற்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வரும் இவர் கவர்ச்சி காட்டுவதில் படு தாராளம்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஆச்சாரி அமெரிக்கா யாத்ரா திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் இன்ஸ்டாகிராமில் சுண்டி இழுக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்.

காஞ்சி திரைப்படத்தின் மூலம்
கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரை மையமாகக் கொண்டு உருவான காஞ்சி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால், தற்போது பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார்.

பிளாக்பஸ்டர் ஹிட்
தெலுங்கில் பிரபலமான நடிகராக உள்ள வருண் தேஜ் நடிப்பில் உருவான காஞ்சி திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வசூலை பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளையும் கொண்டு மிகப்பெரிய வசூலை ஈட்டிய திரைப்படமாக அந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

தேசிய விருது
மேலும் 63வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த தெலுங்கு திரைப்படமாக இந்த திரைப்படம் அங்கீகரிக்கப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இவ்வாறு பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்த முதல் திரைப்படமே தேசிய விருது பெற்ற நிலையில், இவருக்கு சிறந்த அறிமுக நாயகி காண பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டது.

பளிச்சென தெரியுமாறு
இவ்வாறு தெலுங்கு திரையுலகில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர வெளியான விரட்டு/தேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும், டிட்டு எம்பிஏ என்ற படத்தின் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கும் அறிமுகமானார். தெலுங்கு திரைப்படத்துறையில் தனது நடிப்பின் மூலம் ஆட்டிப்படைத்து வரும் பிரக்யா ஜெய்ஸ்வால் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளிச்சென இருக்கும் இவரது தேகம் தெரியுமாறு வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான போஸ் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.

லவ் டார்ச்சர்
பளபளவென இருக்கும் தேகத்தில் அரைகுறை ஆடையை அணிந்துகொண்டு வசீகரிக்கும் கொள்ளை அழகை காட்டியவாறு பிரக்யா ஜெய்ஸ்வால் கொடுத்திருக்கும் இந்த இளமைத் துள்ளலான போஸ் தற்பொழுது ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்ததோடு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த மெய் மறக்கும் கவர்ச்சி போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் ப்ளீஸ் லவ் மீ என கெஞ்சி "லவ் டார்ச்சர்" செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











